திருப்பதி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 2 வாரங்கள் தடை..!
திருப்பதி கோவிலுக்கு செல்லும் மலைபாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை 2 வாரத்திற்கு தள்ளி வைக்கமாறு திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.…
எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள்முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைப்பு..!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இரு அவைகளிலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அவை மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்ட மாநிலங்களவையை…
ரூ.101 உயர்ந்த சிலிண்டர் விலை
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை கடந்த நவம்பர் 4-ஆம் தேதி குறைத்தது மத்திய அரசு, கடந்த மாதம் வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு…
குட் நியூஸ் – பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8 குறைப்பு
பெட்ரோலுக்கான வாட் வரியை டெல்லி அரசு 30 சதவீதத்திலிருந்து 19.40 சதவீதமாக குறைத்து உள்ளது. இதனால், நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8 குறைகிறது. மத்திய அரசு கடந்த நவம்பர் 4-ஆம் தேதி பொது மக்கள் மற்றும் அரசியல்…
வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்…
வங்கி ஊழியர்கள் வருகிற 16 மற்றும் 17ஆம் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நாடாளுமன்றத்தில் விரைவில்…
திடீரென காந்தி ஆசிரமத்துக்கு வந்த சலமான் கான்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் திடீரென்று வந்தார். மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட அவர், பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்பு ராட்டையை இயக்கினார். அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.…
கங்கனாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்
ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கங்கனா ரணாவத் கருத்துக்களை வௌியிட்டுவந்தார். இந்த நிலையில் கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில் கு கூறியிருப்பதாவது: சீர்குலைக்கும்…
இந்தியா பொருளாதாரம் 8.4% வளர்ச்சி..
இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தொடர்ந்து 4வது காலாண்டாக உயர்ந்துள்ள நிலையில், நடப்பாண்டில் 2வது காலாண்டில் 8.4%உயர்வை கண்டுள்ளது. 2021-2022 நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.4%ஆக அதிகரித்துள்ளதாக…
ஒமிக்ரான் அச்சுறுத்தல்… சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்
புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, கொரோனா வைரஸ் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பரிசோதனைகள் மூலமாகவே ஒமிக்ரான் வைரஸ் பரவலை ஆரம்பகட்டத்திலயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. தென்…
விஜய் மல்லையாவுக்கு தண்டனை
விஜய் மல்லையாவுக்கான தண்டனை விபரம், வரும் ஜன., 18 ல் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார்.…