• Thu. Jun 8th, 2023

india

  • Home
  • திருச்சூர் திரைப்பரையார் கோயில் ஏகாதசி விழா களைகட்டியது…வரிசையாக அணிவகுத்த யானைகள்

திருச்சூர் திரைப்பரையார் கோயில் ஏகாதசி விழா களைகட்டியது…வரிசையாக அணிவகுத்த யானைகள்

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திரைப்பரையார் கோயிலில் அலங்கரிக்கப்பட்ட 11 யானைகளுடன் ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. திரைப்பரையாரில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில் ஆண்டுதோறும் மலையாள விருச்சக மாதம் வரக்கூடிய ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக…

ஜப்பானில் ‘பூஸ்டர்’ டோஸ் தடுப்பூசி

தென்ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் ஜப்பானிலும் கால் பதித்துள்ளது. அங்கு 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜப்பானில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இயக்கம் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கி, தற்போது மொத்த மக்கள் தொகையில்…

“ரெயில்வேயில் வேலை தேடுவோருக்கு நீதி கேட்கும் ராகுல் காந்தி*

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரெயில்வேயில் வேலை தேடுவோருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘முன்பு, ரெயில்வேயில் வேலை பெறுவது கவுரவம். இன்றோ ரெயில்வேயில் வேலையே இல்லை. விரைவிலேயே ரெயில்வே முன்பு போல இருக்காது.…

சபரிமலை சாமி தரிசனம் – குழந்தைகளுக்கு முன்பதிவு தேவை இல்லை

சபரிமலை தரிசனத்திற்கு வரும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,கேரளாவில் பலத்த மழை காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இதன்…

3000 பாடல்களை எழுதிய சீதாராம சாஸ்திரி காலமானார்

தெலங்கானா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரி (66), நுரையீரல் புற்றுநோய் காரணமாக ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஆந்திரா, தெலங்கானா…

ராமரைத் தொடர்ந்து கிருஷ்ணருக்கு குறி – உ.பி. துணை முதல்வர்

அயோத்தியில் ராமர் பிறந்த இடமான ராம ஜென்மபூமி மீது பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் உரிமை கொண்டாடின. இதனால் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் அசம்பாவிதமும் நடந்தேறியது. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையான மோதல் அதிகமானது. 70 ஆண்டுகளாக நீடித்த இந்த விவகாரம்,…

ஆணாக மாற பெண் போலீசுக்கு அனுமதி

மத்தியபிரதேச சேர்ந்த பெண் காவலர் ஒருவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை ஆணாக மாற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று, காவல்துறை தலைமையகத்துக்கு மனு அளித்திருந்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அந்த…

அசாமில் ரயில் மோதி 2 யானைகள் பரிதாபமாக உயிரிழப்பு…

அசாம் மாநிலத்தில், தண்டவாளத்தைக் கடந்த யானைகள் மீது ரயில் மோதியதில் இரண்டு யானைகள் பரிதாபமாக பலியானது. இதுகுறித்து வடகிழக்கு ரயில்வே அதிகாரி கூறுகையில், “அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தின் ஜாகிரோடு அருகே, நேற்று இரவு 10 மணியளவில் திப்ரூகர் நோக்கிச் சென்ற…

சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு

ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் டிசம்பர் 15 முதல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான்,…

என்னது கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் தொடர்பு உண்டா?

நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்து வருகிறது. உறுப்பினர் ஒருவர் கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் நேரடி தொடர்பு உண்டா? – என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்,நாட்டில் ஏற்படும் டெங்கு…