• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

india

  • Home
  • ஐ.நா. சபையில் இந்திக்கு அங்கீகாரம்

ஐ.நா. சபையில் இந்திக்கு அங்கீகாரம்

ஐ.நா.சபையில் இந்திமொழிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதற்கு இந்தியா வரவேற்பை நன்றியையும் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 6 மொழிகள் தவிர இதர…

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை பேச்சு – இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்தை பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது பா.ஜனதா நடவடிக்கை எடுத்தது. நவீன்குமார் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நுபுர் சர்மா ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.…

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜகவிலிருந்து 9 பேர் வெற்றி…

16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 9 பேர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 10ம்…

இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.83-ஆக சரிவு

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சர்வதேச முதலீட்டு சந்தையில் உருவாகியுள்ள மந்த நிலையால் இந்திய சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகிறது.…

உங்கள் வீட்டு நாய்க்கும் இனி கொரோனா தடுப்பூசி

கடந்த 2020ம் ஆண்டுதுவங்கி 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையிலும் கொரோனா விட்டபாடில்லை. உலக முழுவதும் குறைவதும் அதிகரிப்பதுமாக உள்ளது.இந்தியா முழவதும் 180 கோடி பேருக்குமேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கிவிட்டது.சில நேரங்களி வீட்டுசெல்லப்பிராணிகளிடம் இருந்துகூட தொற்று…

ஜூலை 18 குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற…

குடியரசு தலைவருக்கான தேர்தல் தேதி இன்று அறிவிப்பு…

இந்திய குடியரசு தலைவருக்கான பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் குடியரசு தலைவராக தற்போது ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார். குடியரசு தலைவருக்கான பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். ராம்நாத் கோவிந்தின்…

தொடர்ந்து 4 வது நாளாக பங்குச்சந்தை சரிவு

கடந்த சில வாரங்களாவே பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்திதித்து வருகிறது. ஒரு வாரத்தில் சில நாட்கள்சரிவும் 2 ,3 நாட்கள் ஏற்றம் இருக்கும் . ஆனால் எப்போதும் இல்லாதவகையில் வாரத்தின் 4 நாடகளும் சரிவை சந்தித்து வருகிறது எனலாம்.இந்த வாரத்தின்…

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்… புதிய கட்டுப்பாடுகள்…

தமிழகம், கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் திருவனந்தபுரம் போன்ற தலைநகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும்…

இந்தியாவின் கின்னஸ் சாதனை -105 மணி நேரத்தில் 75 கி.மீ. சாலை

குறைந்த நேரத்தில் மிக நீளமான சாலையை அமைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது இந்தியா. தேசிய நெடுஞ்சாலை எண் 53ல் 105 மணி நேரத்தில் 75 கி.மீ நீளத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பிட்டுமினஸ் கான்க்ரீட் கொண்டு இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலை…