• Sat. Jun 10th, 2023

india

  • Home
  • ஜே.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள்

ஜே.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள்

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு இன்று காலை ஹேக் செய்யப்பட்டது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர். ஹேக் செய்த பின்னர் அவரது ட்விட்டர்…

அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையே மதில்மேல் பூனையாக இந்தியா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த மாதம் 31-ஆம் தேதி உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வந்தபோது, இந்த விவகாரத்தை ஐ,நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு எடுத்துக்…

நாட்டில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,273 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,273…

ஐநா தீர்மானத்தில் ரஷியாவுக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்?

இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிக பெரிய தாக்குதலாக உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு கருதப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கிவ்வை நோக்கி ரஷியா ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக உக்ரைன் பாதுகாப்பு படை பதிலடி அளித்துவருகிறது.…

சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானு..

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்களை மீராபாய் சானு (வயது 27) தங்கப் பதக்கம் வென்றார். முதல் முறையாக 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு, மொத்தம் 191 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார்.…

மார்ச் மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கி செயல்படாது….

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனிடையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அட்டவணையை வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் வேறுபாடும்.…

விஜய் மல்லையா, நீரவ் மோடி,மெகுல் சோக்சியிடம் இருந்து ரூ.18,000 கோடி மீட்பு

பல ஆயிரம் கோடி கடன் பெற்று வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து 18,000 ஆயிரம் கோடி மீட்கப்பட்டு வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. சட்ட விரோத பணபரிவர்த்தனை தடுப்பு…

இந்தியாவில் தெருக் குழந்தைகள் அதிகரிப்பு – குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தகவல்

இந்தியாவில் தெருக்களில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொருளாதாரரீதியாக முன்னேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஏழை மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இந்தியாவில் 130 கோடிக்கும் அதிகமான…

இந்தியர்கள் அதிகம் கடைபிடிக்கும் மூடநம்பிக்கைகள்

இந்தியா என்பது பன்முக கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை கொண்ட தொன்மையான நாடு ஆகும். அதேபோல பல்வேறு மூடநம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் இங்கு நிரம்பியிருக்கின்றன.நம் மக்கள் அதிகமாக கடைப்பிடிக்கும் சில மூடநம்பிக்கைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.. பூனை குறுக்கே வந்துருச்சு நம் நாட்டில் மிக…

மோடியுடன் விவாதிக்க இம்ரான் கான் விருப்பம்

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னைக்கு முடிவு காண பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘டிவி’ விவாதத்தில் பங்கேற்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். இந்தியா – பாக். இடையே கடந்த 75 ஆண்டுகளாக உரசல் இருந்து வருகிறது. இந்நிலையில்…