• Wed. Apr 24th, 2024

பொது அறிவு – வினாவிடை

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

நேரம் குறையும் நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி?தீவு ஆண்டு முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி?பூமத்தியரேகை மண்டலம் சூரியக்குடும்பத்தில் “உயிர்க்கோள்” என்று அழைக்கப்படுவது எது?புவி ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாகக் கிடைக்கும் கனிமப்பொருள் எது?தோரியம் மன்னார்வளைகுடாவில் கலக்கும் தென்னிந்திய ஆறு…

பொது அறிவு வினா விடைகள்

உயிரினங்கள் பற்றிய அறிவியல் பிரிவு?உயிரியல் பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ் எது?பாக்டீரியாபேஜ் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் யார்?ஆண்டன்வான் லுவன் ஹேக் மலேரியா நோய்க்குக் காரணமான ஒட்டுண்ணி எது?பிளாஸ்மோடியம் தாவரங்களின் பச்சைநிறத்துக்குக் காரணம்?குளோரோபில் இதயம் எதனால் சூழப்பட்டுள்ளது?பெரிகார்டியம் தற்கொலைப்பைகள் என அழைக்கப்படுவது?லைசோசோம்கள் ஆற்றல் நிலையம் என்று…

பொது அறிவு வினா விடைகள்

அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளில் உள்ள ஓவியங்கள் யாருடைய கலையின் வளர்ச்சியைக் குறிக்கின்றன?சாளுக்கியர்கள். இரண்டாம் ஆங்கிலோ-மைசூர் போரின் போது கவர்னர் ஜெனரல் யார்?வாரன் ஹேஸ்டிங்ஸ். சிராஜ்-உத்-தௌலா எந்த நகரத்தின் பெயரை அலிநகர் என மாற்றினார்?கல்கத்தா அரசியல் நிர்ணய சபையின் யூனியன் பவர்…

பொது அறிவு வினா விடைகள்

காசிரங்கா தேசியப் பூங்கா என்பது எந்த மாநிலத்தின் கோலாகாட் மற்றும் நாகோன் மாவட்டங்களில் உள்ள தேசியப் பூங்கா?அசாம் மனித உரிமைகள் தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?டிசம்பர் 10 “பீலே” என்று அழைக்கப்படும் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமென்டோ…

பொது அறிவு வினா விடைகள்

உலகின் மிகப்பெரிய மிதவைப் பாலம் எங்கு அமைந்துள்ளது?வாஷிங்க்டன் (அமெரிக்கா) உலக சுற்று சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?ஜூன் 5 ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார்?வித்யா சாகர். சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?எட்டயபுரம். சேர மன்னர்கள்…

பொது அறிவு வினா விடைகள்

முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன ?சோபியா, சவுதி அரேபியா தனது தலைநகரை மாற்றவுள்ள நாடு எது?இந்தோனேசியா, போர்னியோ ”கிரிக்கெட்டில்” உலக அளவில் ஊழல்கள் நிதி மோசடிகள் நிகழும் நாடுகளில் முதன்மை இடத்தைக் கொண்ட நாடு எது?மேற்கிந்தியா இலங்கையில் தற்போதைய…