Skip to content
- பொருளின் கட்டுமான அலகு – அணு
- வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு – விசை ஓ நகர்ந்த தொலைவு
- கூட்டு எந்திரத்திற்கு எ.கா – மின் உற்பத்தி
- ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது –
இரண்டாம் வகை நெம்புகோல்
- பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்
- நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்
- தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை
- கார்களில் உள்ள ஸ்டியரிங் அமைப்பு எந்த வகை எந்திரம் – சக்கர அச்சு
- பருப்பொருள்களின் நான்காவது நிலை – பிளாஸ்மா
- நெம்புகோலைத் தாங்கும் புள்ளி – ஆதாரப்புள்ளி