• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கர்நாடகா ஹிஜாப் விவகாரம்.. தீர்ப்பு ஒத்திவைப்பு

கர்நாடகா ஹிஜாப் விவகாரம்.. தீர்ப்பு ஒத்திவைப்பு

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்க்கும் மாணவிகளின் வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் முடிவடைந்துள்ளது.இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா அரசு பியூ கல்லூரிகயில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஹிஜாப்…

ருமேனியா சென்றடைந்தது ஏர் இந்தியா விமானம்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியாவிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டை சென்றடைந்தது.ரஷியா உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக…

நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு..

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான நளினியின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஏற்கனவே பரோலில் வந்த…

முல்லைப் பெரியாறு அணை ஆய்வு: தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு

முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து பணிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கும் கேரள வனத்துறை மற்றும் கேரள பொதுப் பணித் துறையினரை கண்டித்து, இன்று (பிப்.25) நடைபெற்ற துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து, தமிழக அதிகாரிகள் வெளி நடப்பு செய்தனர்.…

ஆனைமலையில் சந்தன மரம் வெட்டிய ஐவர் கைது!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனசரகம், டாப்சிலிப், மஞ்சள் போர்டு இடத்தில் மர்ம நபர்கள் நடமாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து,ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் துணை இயக்குனர் கணேசன் அறிவுறுத்தலின்படி…

மதிப்பை இழந்த ஃபேஸ்புக்..

இணையவழி சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக், கடந்த ஆண்டு ‘மெட்டா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த நிறுவனம் வடிவமைத்து வரும் ‘மெட்டாவெர்ஸ்’ என்ற புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இந்த புதிய பெயர் மாற்றப்பட்டுள்ளது. மெட்டாவெர்ஸின் அறிவிப்பால் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெய்நிகர்…

காவல்துறை விளம்பரத்திற்கு பயன்படும் விஜய் திரைப்படங்கள்

கேரள மாநில அவசர உதவி எண் மக்களிடம் எளிதாகவும் விரைவாகவும் சென்றடைய மாநில காவல் துறை, தமிழ் நடிகர் விஜயின் படங்களை வைத்து புதுமையான முறையில் விளம்பரம் செய்துள்ளது. பேருந்தில், ரயிலில், பயணிக்கும்போது அல்லது வீடு மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு…

கர்நாடகத்தில் அதிமுகவினர், கேரளத்தில் திமுகவினர் ஜாலி டூர்

ஒசூர் மாநகராட்சியை கைப்பற்ற திமுக-அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மை பலத்தை நிருபிக்க பெரும் முயற்சியில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளதால் தங்களது மாமன்ற உறுப்பினர்கள் அதிமுகவினர் கர்நாடகா மாநிலத்திற்கும் திமுக மாமன்ற உறுப்பினர்களை கேரள மாநிலத்திற்கும் உரியமுறையில் கவனித்து சொகுசு…

பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த தடா ரஹீம் கைது

கர்நாடகாவின் உடுப்பியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுதும்…

ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மதுரையை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்கிற சூர்யா (வயது 35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர். இவரும், அவரது நண்பரான மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்த்த சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா (45) என்பவரும் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த…