• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கூடலூரில் சாலையோர தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பலி!

கூடலூரில் சாலையோர தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பலி!

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 3 டிவிஷன் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது மகன் அஜ்மல் (வயது 19). இவர் கூடலூர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதனால் தினமும் காலையில் தனது மோட்டார் சைக்கிளில்…

இந்தியா முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..

போலியோவை ஒழிக்க வருடந்தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியாவில் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதபடுகிறது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக, வருடத்துக்கு ஒரு முறை…

தேனி: மாநில கிரிக்கெட் போட்டி; எட்டு அணிகள் பங்கேற்பு

தேனியில் ‘மேனகா மில்ஸ்’ டிராப்பிக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, வீரபாண்டி அருகே தப்புக் குண்டு கிராமத்தில் இன்று (பிப். 26) துவங்கியது. தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம், மேனகா மில்ஸ் இணைந்து ‘மேனகா மில்ஸ்’ டிராப்பிக்கான மாநில அளவிலான கிரிக்கெட்…

நாட்டின் சுதந்திரம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும் : ஆர்.நல்லகண்ணு

நாட்டின் சுதந்திரம் மதச் சார்பற்றதாக, மக்களின் நலனுக்கானதாக, வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு. பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கிய 45ஆவது சென்னை புத்தகக் காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும்…

இந்திய மாணவர்கள் ஏன் உக்ரைனில் மருத்துவம் படிக்கிறார்கள் தெரியுமா?

உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களில் அதிகமானவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். தற்போது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.இந்நிலையில் உக்ரைனில் இந்தியர்கள் அதிகளவில் மருத்துவம் படிப்பதற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம். உக்ரைன் மீது ரஷ்யா போர்…

விமான விபத்து – தமிழக பயிற்சி பெண் விமானி உயிரிழப்பு!

தெலுங்கானாவில் பயிற்சியின்போது விமானம் கீழே விழுந்ததில் தமிழகத்தை சேர்ந்த விமானி உள்பட இருவர் உயிரிழப்பு. தெலுங்கானாவில் பயிற்சியின்போது சிறிய ரக விமானம் கீழே விழுந்ததில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி பெண் விமானி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சியா அல்லது தனியார்…

வெளிநாட்டில் மருத்துவ படிப்பு.. இந்திய விதிகளை எதிர்த்த வழக்கு – அபராதத்துடன் தள்ளுபடி!

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிகளின்படி, வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள், அங்குள்ள கல்லூரிகளில் 54 மாதங்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும். பின்னர் 12 மாதங்கள் கட்டாயப் பயிற்சி பெற வேண்டும். மேலும் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்தியாவில்…

உக்ரைனிலுள்ள தமிழக மாணவர்களிடம் உரையாடிய ஸ்டாலின்..!

உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன் உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது…

அடுக்குமாடி கட்டிடத்தை தாக்கிய ரஷ்ய படை..

உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. அதன்படி, இன்று 3வது நாளாக பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. நேற்று மட்டும் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என உக்ரைன் எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்தது.…

சாலையை முடக்கிய முதலை.., வைரலாகும் வீடியோ..!

நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய முதலையை பார்த்தாலே அனைவருக்கும் ஒருவித பயஉணர்வு ஏற்படும். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடந்த ஒரு சம்பவத்தில் முதலை செய்த செயலால் பலரும் அதிர்ந்து போய் சாலைகளில் ஸ்தம்பித்து நின்ற காட்சி ஒன்று நெட்டிசன்களை கவர்ந்து இருக்கிறது. ஹீரோவை போல…