ஆட்டோ மீது லாரி கவிழ்ந்து விபத்து…டிரைவர் உயிரிழப்பு….
மதுரை திருப்பரங்குன்றம் அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மண் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கன்னியாகுமரி – காஷ்மீர் நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் பகுதியில் இருந்து தனக்கன்குளம் பகுதியிலுள்ள நிலையூர்…
கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தும் சன்னி லியோன்
தமிழில் வடகறி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்அடுத்து தற்போது யுவன் இயக்கியுள்ள ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார் சன்னி லியோன். இந்தபடத்தில் தான் நடனமாடிய ஒரு லுங்கி டான்ஸ் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த…
வேலன் திரைப்பட விழாவில் கொரோனா விதிமீறல் அரசு நடவடிக்கை எடுக்குமா?
Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் “வேலன்” படத்தை இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ளார். 2021டிசம்பர் 31 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று(22.12.2021) தி.நகரில்…
நயன்தாராவின் படத்தில் யூடியூப் பிரபலம் ரித்விக்….
நயன்தாராவின் ஆக்சிஜன் படத்தில் யூடியூப் பிரபலமான ரித்விக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபுவின் உதவியாளராக இருந்த புதுமுக இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ஆக்சிஜன் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும்…
பொள்ளாச்சியில் இருந்து 1500 கிலோ ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தல்..!
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை பொள்ளாச்சி அலகிற்கு உட்பட்ட மதுக்கரை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் பொள்ளாச்சி அலகு ஆய்வாளர் கோபிநாத் மற்றும் காவலர்கள் வாகன சோதனை செய்தபோது வுN 99 ஆ 9391 என்ற பதிவெண் கொண்ட டாட்டா ஏசி நான்கு சக்கர…
ரசாயனம் இருப்பதால் P&G நிறுவனம் தன் தயாரிப்புகளை திரும்பப் பெற்றுள்ளது…
புற்றுநோயை உண்டாக்கும் ஏஜென்ட் பென்சீன் இருப்பதால் ப்ராக்டர் & கேம்பிள் நிறுவனம் (P&G) அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட முடி பராமரிப்பு தயாரிப்புகளை திரும்பப் பெற்றுள்ளது. திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புகளில் பான்டீன், ஹெர்பல் எசன்ஸ், ஓல்ட் ஸ்பைஸ் மற்றும் பிற பிராண்டுகளின் உலர்…
பொள்ளாச்சியில் போதைப்பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு..!
பொள்ளாச்சியில் கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மதுவிலக்கு அமலாக்க துறை போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயந்தி உத்தரவின்…
6 நாட்கள் வங்கிகள் விடுமுறை-ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டிசம்பர் மாதம் முடிய இன்றும் 8 நாட்களே உள்ள நிலையில் அதில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. சில இடங்களில் பிராந்திய அளவில் மட்டுமே விடுமுறை…
தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடன் முதல் முறையாக சல்மான்கான்
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியான படம் லூசிபர். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். மோகன் ராஜா இயக்கும் இந்த படத்திற்கு காட்பாதர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. லூசிபர் படத்தில் கெளரவத் தோற்றத்தில்…
அமெரிக்காவில்2000க்கும் அதிகமான திரையரங்குகளில் RRR படம்
உலகம் முழுமையும் உள்ள சினிமா ரசிகர்கள், திரைப்பட துறையினரும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக மாறியிருக்கிறது ரத்தம் ரணம் ரெளத்திரம் பாகுபலி படத்தின் பிரம்மாண்டம், வசூல் அடிப்படையில் இந்திய சினிமாவை கடந்து சர்வதேச கவனம் பெற்ற ராஜமவுலி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஜுனியர்…