• Wed. Jun 7th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரையில் இளம் சிறார்களுக்கு பள்ளியிலேயே கொரோனா தடுப்பூசி முகாம்..!

மதுரையில் இளம் சிறார்களுக்கு பள்ளியிலேயே கொரோனா தடுப்பூசி முகாம்..!

தமிழக அரசின் ஆணைப்படி 15 முதல் 18 வயது நிரம்பிய பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளிஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆரம்ப சுகாதார…

குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி. ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்…

சேலம் ஜலகண்டபுரத்தில் பா.ஜ.க வினருக்கும், காவல்துறையினருக்கும், இடையே தள்ளுமுள்ளு..!

ஜலகண்டாபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி.கம்பம் நடுவதில் கட்சியினர் மற்றும் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அறிஞர் அண்ணா சிறுவர் பூங்கா அருகில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் கொடிக் கம்பத்தை எந்தவித முன்னறிவிப்பும்…

கோல்டன் விசா பெற்றவர்கள் இனி துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவது சுலபம்

ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கௌரவிக்கும் விதமாக கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. கோல்டன் விசா பெற்றவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டுகள் அந்நாட்டின் குடிமக்களைப்போல் வாழலாம். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன்…

#BoomerTeacher சபரிமாலாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பெண் விடுதலை கட்சி நிறுவனதலைவர் சபரிமாலாவல் சர்ச்சைக்கருத்தினால் கொந்தளிக்கும் மக்கள்…. தன்னுடைய காணொலியால் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறார் பெண் விடுதலை கட்சி நிறுவனர் சபரிமாலா இவர் அரசுக்கு எதிராக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தன்னுடைய ஆசிரியர் பணியே…

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை! அண்ணாமலை!தான் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர்…

ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சுதந்திர போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் விழா, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனின் 263 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகில்…

தேனி அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் கொண்டாட்டம்

தேனி அருகே சிவசேனா கட்சி சார்பில் வீரபாண்டி கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திரத்திற்காக வீர முழக்கமிட்ட மாவீரர் வீரபாண்டிய கட்ட பொம்மன் 263 ஆம் ஆண்டு…

இலவச வீட்டு மனை பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கோரி தலித் நில உரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் அரப்படித் தேவன்பட்டி காலனியைச் சேர்ந்த சுமார் 30 குடும்பங்கள்…

“சீரமைப்போம் தமிழகத்தை” போஸ்டர் பிரச்சாரத்தில் இறங்கிய கமல்ஹாசன்

கமல்ஹாசன் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க புதிய யுக்திகளுடன் களம் இறங்கியுள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்கிற கோ‌ஷத்துடன் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய நாளில் இருந்து செயல்பட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அச்சிடும் அனைத்து போஸ்டர்களிலும் சீரமைப்போம் தமிழகத்தை என்கிற வாசகம்…