• Fri. May 17th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கடலில் விழுந்த மிக் 29K போர் விமானம்

கடலில் விழுந்த மிக் 29K போர் விமானம்

பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 29K போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கோவா கடற்கரை அருகே கடலில் விழுந்து நொறுக்கியது.கோவா கடற்கரையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் நெருங்கி விழுந்த விபத்தில் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். கடலில் போர் விமானம் விழுந்து விபத்துக்குளானது குறித்து…

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான சமந்தாவுக்கு தோல் சம்மந்தப்பட்ட கோளாறு இருந்ததாக பரவிய வதந்திக்கு நடிகை சமந்தா முற்றுப்புள்ளி வைத்தது அவரது ரசிகர்களை திருப்தி அடைய வைத்திருக்கிறது.

உங்க ஆதாரில் இந்த தகவலை சேர்த்துட்டீங்களா..?

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பத்து ஆண்டுகளுக்கு முன்னர்…

பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகையின் வருகையால் கலவரம் வெடிக்குமா?

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரிக்கு பிரபர நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.பிக்பாஸ் சீசன் 6 பிரபல டிவியில் அக்.9ம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.ஆரம்பித்த நாளிலேயே கமலை தெரிக்கவிட்ட…

சென்னை எல்லை விரிவாக்கம் தொடர்பான ஆய்வுக்கூட்டம்..!

சிஎம்டிஏ எல்லையை 5,904 கிலோமீட்டராக விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆய்வு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையில் நேற்று நடைபெற்றது.சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு தற்போது 1,189 அடியாக உள்ளது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் உள்பட 16…

போனஸ் எப்போது கிடைக்கும்?- தமிழக அரசு ஆலோசனை

தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், சிவில்சப்ளை கார்ப்பரேஷன், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான போனஸ் வழங்கக் கோரி…

2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது

மேட்டூர் அணை நடப்பாண்டில் 2 வது முறையாக நிரம்பியது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் படிப்படியாக…

அ.தி.மு.க.வின் அடுத்த எதிர்க்கட்சித் துணைத்தலைவர் யார்..?

தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், எதிர்கட்சி துணை தலைவராக ஓ. பன்னீர் செல்வத்தை சபாநாயகர் அங்கீகரிக்க போகிறாரா..? அல்லது ஆர்.பி.உதயகுமாருக்கு அதிகாரம் வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக…

சீனாவின் பறக்கும் கார் சோதனை ஓட்டம்

சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை துபாயில் பொதுமக்கள் முன்னிலையில் முதல் முறையாக சோதனை நடத்தியுள்ளது.சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. எக்ஸ்2 என்ற…

ஆஸ்காருக்கு தேர்வான “செல்லோ ஷோ” பட சிறுவன் திடீர் மரணம்

இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கார் விருது போட்டிக்கு குஜராத்தி மொழி திரைப்படமான செல்லோ ஷோ தேர்வு செய்து அனுப்பப்பட்டு உள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிறுவன் ராகுல் கோலிக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து…