அமிதாப் பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்.
தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடடும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன். இவர் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்…
2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்?
பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கிலாந்தில் 2 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பிரதமர் லிஸ் டிரஸ்சின் நடவடிக்கை.இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த…
நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை.., சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்..!
நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா –விக்னேஷ்சிவன் தம்பதியினருக்கு திருமணமான 5 மாதத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாக சமூகவலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படங்களால் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர்…
அக்.30ல் பிரதமர் மோடி பசும்பொன் வருகிறார்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும்…
40 லட்சம் ஆண்டுகள் பழமையான நெபுலா – புகைப்படம் வெளியிட்ட நாசா
விண்வெளியில் 40 லட்சம் ஆண்டுகள் பழமையான விண்மீன்களின் திரள் கொண்ட நெபுலாவின் புகைப்படத்தை அமெரிக்கவிண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.விண்ணில் ஏராளமான அதிசயங்களும், மர்மங்களும் உள்ளன. அந்த மர்மங்களை கண்டறிய உலக நாடுகள் பல செயற்கை கோள்களையும், தொலை நோக்கிகளையும் அனுப்பி அரிய…
ஆ.ராசா எம்.பி. மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம்…
101 ஊஞ்சல்கள் அமைத்து உலக சாதனை
சவுத் இந்தியன் வங்கியின் ஏற்பாட்டில் நடந்த “ஒன்று கூடுவோம் ஊஞ்சல் ஆடுவோம்” என்ற மாபெரும் நிகழ்ச்சி உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.கொச்சி மரைன் டிரைவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் 101 ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டிருந்தன. சவுத் இந்தியன் வங்கியின் நிர்வாக…
சூரிய ரகசியங்களை கண்டறிய சீன செயற்கைக் கோள்
சூரியனின் ரகசியங்களைக் கண்டறியும் வகையில் ஆய்வுக்கூடம் ஒன்றை சீனா வெற்றிகரமாக ஏவியுள்ளது. இத்தகவலை சீன வானொலி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்வெளியை அடித்தளமாக கொண்ட முன்னேறிய சூரிய ஆய்வுக்கூடம் அக்டோபர் 9ஆம் நாள் ஞாயிறு காலை 7:43 மணிக்கு சீனாவின் வட…
கர்நாடகா அரசு நாட்டிலேயே ஊழல் மிகுந்தது- ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தற்போது கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவின் ஹிரியூர் பகுதியில் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது..நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநில அரசாக கர்நாடக அரசுதான் உள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 40 சதவீத கமிஷன்களை…
ரோலக்ஸ் மீண்டும் வருவாரா ? சூர்யாவின் பதில்
தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் கேரக்டர் குறித்து பேசியுள்ளார்.67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 8 விருதுகளை பெற்றது. இதில்…