• Sun. May 28th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அண்ணா பல்கலை.யில் ரூ.77 கோடி முறைகேடு..!

அண்ணா பல்கலை.யில் ரூ.77 கோடி முறைகேடு..!

அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவர்களின் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவது மற்றும் வெற்று சான்றிதழ் அச்சடிப்பதில் 77 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தணிக்கைத்துறை அறிக்கையில், ‘2016-ம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள், தரவரிசை சான்றிதழ்கள் ஆகியவற்றை டிஜிட்டல்…

மல்லிகார்ஜூன கார்கே 26-ந்தேதி பதவி ஏற்கிறார்

வருகிற 26-ந்தேதி காங்கிரஸ்கட்சி தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தலைவராக பதவி ஏற்க உள்ளார்.நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே அமோக வெற்றி பெற்றுள்ளார். பதிவான 9,385 ஓட்டுகளில் கார்கேவுக்கு 7,897 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி…

ஓபிஎஸ்சை வைத்து கேம் ஆடுகிறாரா இபிஎஸ்?

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி பிரச்சனையை இபிஎஸ் இவ்வளவு பெரிதுபடுத்துவதற்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை ஆணைய அறிக்கையே காரணம் என்று கூறப்படுகிறது. பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் துப்பாக்கிச் சூடு குறித்து அப்போதைய முதலமைச்சரான இபிஎஸ் சொன்ன சில விஷயங்கள் தவறாக…

மும்பையில் 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை நகரங்களில் மக்கள் அதிகம் கூடக்கூடிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டு உள்ளது.மும்பை போலீசார் கூறுகையில், மும்பை பெருநகரில் அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜுகுவில் உள்ள பி.வி.ஆர். மால் மற்றும் விமான நிலைய…

இந்திய அளவில் வரவேற்பை பெறும் கன்னட படங்கள்

கன்னட படங்கள் சமீப காலமாக இந்திய அளவில் வரவேற்பை பெற தொடங்கி இருக்கின்றன. கேஜிஎப் படத்தை தொடர்ந்து தற்போது காந்தாரா படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.தனுஷ், கார்த்தி, அனுஷ்கா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தை வெளிப்படையாகவே புகழ்ந்து…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்கக் கடல்…

சிவசங்கர் பாபா மீதான வழக்கு ரத்து.. ஐகோர்ட் உத்தரவு..!

பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2010-ம் ஆண்டு, பள்ளி மாணவர் ஒருவரின் தாய்க்கு பாலியல் தொந்தரவு அளித்தாக கொடுக்கப்பட்ட புகாரில் கடந்த ஆண்டு…

பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை- அமைச்சர் எச்சரிக்கை

தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால்கடும் தண்டணை விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில்…

தீபாவளி சிறப்பு ரயில்… இன்று முன்பதிவு தொடக்கம்!!

தீபாவளி பண்டிகையையொட்டி காரைக்குடி வழியாக தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.தீபாவளி பண்டிகைக்காக பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களில் டிக்கெட் விரைவாக விற்றுத் தீர்ந்தது. தற்போது பேருந்துகளில் சொந்த…

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்