• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 9 தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

9 தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமக.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 9 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் விவரம் பின்னர் அறவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும்…

விஜயதாரணியை கைவிட்ட பாஜக

சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்காமல் பாஜக தலைமை அவரை கைவிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜகவின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் இடம் பெறவில்லை. விளவங்கோடு எம்எல்ஏவாக…

சுந்தரா டிராவல்ஸ் ராதா வீட்டின் எதிரில் கஞ்சா புழக்கம்?.. தட்டிக்கேட்டதற்கு தன் மீதும் தன் மகன் மீதும் தவறான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நடிகை ராதா குற்றச்சாட்டு..!

கடந்த சில மாதங்களாகவே நடிகை ராதா வீட்டின் எதிரில் உள்ள மாடியில் பிரான்சிஸ் என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் அமர்ந்து கொண்டு நடிகை ராதாவை பார்த்து தவறாக பேசுவதும், தவறான சைகைகள் காட்டுவதுமாக இருந்துள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து…

arasiyalToday morning headline

🔸 பாஜக, ஊழல் கட்சி என்பது தேர்தல் பத்திரங்கள் மூலம் அம்பலமாகிவிட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். பாஜக-வை விட பெரிய அச்சுறுத்தல், இந்திய நாட்டுக்கு இல்லை என்றும் காட்டம். 🔸 நாட்டின் கவனத்தை ஈர்க்க, 4 ஆயிரம் கிலோ மீட்டர் நடக்க…

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“சூறாவளி சுற்றுப்பயணம்!” . நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். . திருச்சியில் தொடங்கும் பிரச்சாரத்தை ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார்!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சற்றுமுன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விசாரணைக்காக 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், தற்போது அவரை ED கைது செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில்…

தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மேலும் ஒரு அவசர மனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி. தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். “இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை…

கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை. பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவரது இல்லத்திற்கே சென்று அதிகாரிகள் விசாரணை. கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்திருந்தது.

அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம் : எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

அதிமுகவினர் மீது தொடரப்படும் அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது…,அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் வெளியீடு இன்று (வியாழக்கிழமை) நடந்தது. வேட்பாளர்கள் விவரங்களை அறிவித்த…

பாமக போட்டியிடும் 10 தொகுதிகள்

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மயிலாடுதுறை, திண்டுக்கல், காஞ்சிபுரம் ஆகிய 10 மக்களவைத் தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.