• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • காதோடு

காதோடு

தலைவர் வெளிநாட்டில் இருக்கும் இந்த நேரத்தில், எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்கிற அச்சுறுத்தலில் இருக்கிற சில மாவட்ட செயலாளர்கள் அறிவாலயம் சென்று முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தங்களின் மீதான விசாரணை அறிக்கைகளை நீர்த்துப் போக செய்யும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். இதற்காக…

தரமான காற்று வேண்டுமா… ஏங்க… திண்டுக்கல்லுக்கு வாங்க!

இந்தியாவில் தரமான காற்று வீசும் நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் நகரம் மட்டும் இடம்பெற்றுள்ளதால், மக்கள் மனநிறைவு பெற்றுள்ளனர். சிறுமலையின் மடியில் திண்டுக்கல் தவழ்வதால் இந்தப் பரிசு பொக்கிஷமாகியுள்ளது. நாட்டில் காற்றின் தரம் மாசடையாமல் பேணப்படும் ஸ்மார்ட் சிட்டி நகரங்களின் அடிப்படையில்…

செங்கோட்டையனை சந்திப்பேன் என பன்னீர்செல்வம் பேட்டி..,

ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியவர்களை ஒன்று சேர்ப்பேன் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் இடம் கேட்டபோது நைனார் நாகேந்திரனின் நல்ல மனதிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்…

லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் நண்பர் கைது !!!

கோவை, அருகே லாரி ஓட்டுனர் கொலை வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர். கோவையை அடுத்து மதுக்கரை, பிச்சனூர். ஊராட்சி வீரப்பனூரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குமார். இவர் கடந்த 4 ம் தேதி அதிகாலை வீட்டில் இறந்து கிடந்தார். இதைத்…

எடப்பாடி கூட்டத்தில் அடிதடி: கேமராவை பறித்த பவுன்சர்கள்!

இதை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களுடைய கேமராக்களை அங்கு பாதுகாப்புக்கு இருந்த பவுன்சர்கள் பறித்து உடைக்க சென்றனர்.

‘இரத்த நிலவு’ நாளை இரவுவானில் ஒரு அதிசயம்..,

இயற்கை ஒவ்வொரு கிரகணத்தின் போதும் வானில் நடக்கும் நாளைய அதிசயம். இரவு 9.57 முதல் அதிகாலை 1.26. கடிகாரம் சுற்றில் நடக்கும் சந்திர கிரகணம் வானில் இரத்த நிலைவை காண்பது. இதனை பார்க்க எவ்விதமான சிறப்பு கண்ணாடி வேண்டியதில்லை. அவரவர் வீட்டு…

ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில்..,

கழகத்தின் மூத்த முன்னோடி செங்கோட்டையன்.., அதிமுகவை தோற்றுவித்த எம் ஜி ஆர் காலத்தில் இருந்து கழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வகித்து வந்துள்ளார். செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு அவருடைய கருத்துக்களை அறிந்து பத்திரிக்கையாளரை சந்திப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை..,

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால் அப்பாவி பொதுமக்கள் தற்கொலைக்கு தள்ளப்படும் அவலம். தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடும் லாட்டரி கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என கேள்வி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை…

ஓட்டல் சங்கத்தின் தலைவர் வெங்கட சுப்பு கோரிக்கை..,

ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் செய்ய உள்ள மத்திய அரசு உணவகங்களுக்கு உள்ளீட்டு வரி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் தலைவர் வெங்கட சுப்பு கோரிக்கை வைத்துள்ளார். நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின்…

ஆண்டிபட்டியில் டிடிவி தினகரன்? எடப்பாடி ஏற்றுக் கொள்வாரா?

தெற்கத்தி ட்விஸ்ட்! திமுக, அதிமுக கட்சிகள் இடையே நிலவும் உட்கட்சி மோதலை மீறி ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர்கள் யார் என்பது தற்போது கவனம் பெற்றுள்ளது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது நான்கு…