கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!
இன்று நவம்பர் 1 கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த நாள். இந்த நாளை…
பிரதமர் நரேந்திரமோடி டிசம்பரில் தமிழகம் வருகை..!
வருகின்ற டிசம்பர் மாதம் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாடு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வரும் பாம்பன் பாலத்தின் முதல் வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்.குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட்…
மும்பையில் தனது பயணத்தை நிறைவு செய்த பிரிமியர் பத்மினி டாக்ஸி..!
மும்பையில் 20 வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த பிரிமியர் பத்மினி டாக்ஸி தனது சேவையை நிறைவு செய்தது.மும்பையில் 20 ஆண்டுகளான டாக்ஸிகள் சேவையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவது வழக்கம். பிரிமியர் வாகனம் கம்பெனி கடந்த 1964 -ம் ஆண்டு பத்மினி டாக்ஸிகளை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக,…
தவறான செய்தியை பரப்பி எடப்பாடியை வீழ்த்த முடியாது! – எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா திட்டவட்டம்…
மதுரை அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் மாவட்டச் செயலாளரும் திருப்பரங்குன்ற சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராஜன் செல்லப்பா ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் ஏற்கனவே…
பசும்பொன் குருபூஜையில் கலந்து கொள்ள வந்த ஈபிஎஸ் மீதான தாக்குதல் நடந்து இருக்க கூடாது மதுரை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம்…
ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில் மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் பாதிப்படையும் சூழல் இருக்கிறது. இரு தரப்பிலும் உட்கார்ந்து பேசி சுமுகமான முடிவு எடுக்க வேண்டும் – ஓபிஎஸ் பேட்டி பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம்…
திமுக அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க. கேவியட் மனுத்தாக்கல்..!
திமுக அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளதால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது.திமுக அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாகப் புகார் எழுந்தது. ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் அவர்கள்…
விருதுநகரில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி..!
விருதுநகர் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், வ.புதுப்பட்டி கிராமம் அருகில் இன்று (30-10-2023) மாலை வத்திராயிருப்பிலிருந்து வ.புதுப்பட்டி…
மின்பணியாளர்களுக்கு மின்சார வாரியத்தின் அதிரடி அறிவிப்பு..!
பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் விபத்து ஏற்பட்டால், அதற்கு மின்பணியாளர்கள்தான் பொறுப்பு என மின்சார வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.தமிழ் நாடு மின்சார வாரியம் 1957இல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஓர் பொதுத்துறை அமைப்பாகும். மின்சார வழங்கல் சட்டம், 1948இன் கீழ் அந்நாளைய அரசின் மின்சாரத்துறைக்கு…
ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு..!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளது.சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்வதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்ய…