• Fri. May 3rd, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ராஷ்மிகாவின் க்ரஷ்! யார் அந்த தமிழ் நடிகர்?

ராஷ்மிகாவின் க்ரஷ்! யார் அந்த தமிழ் நடிகர்?

நடிகை ராஷ்மிகா மந்தனா மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியத் துறையில் மிக பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். கீதா கோவிந்தம், பீஷ்மா மற்றும் புஷ்பா: தி ரைஸ் போன்ற படங்களில் தனது நடிப்பால், ரசிகர்களின் இதயங்களை வென்றார். கடந்த ஆண்டு, கார்த்தி நடித்த…

அருணாச்சல பிரதேச மாநில பகுதிகளுக்கு புதிய பெயர்கள்

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியிருப்பதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை தமது நாட்டின் ஒரு பகுதியாக உரிமை கோருவது சீனாவின் வாடிக்கை. அருணாச்சல பிரதேசத்துக்கு மத்திய அமைச்சர்கள் யார்…

இந்தியாவில் 1000 தாண்டிய ஒமிக்ரான் பாதிப்பு

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1270 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1270 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, டெல்லியில் 450 பேர்,மகாராஷ்டிராவில்…

கனமழை எதிரொலி – சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடல்!

சென்னையில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை கொட்டி தீர்த்த கனமழையால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது! பல சாலைகளில் மாநகராட்சி சார்பில் மின் மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது.…

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் புனித நீராட தடை…

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இன்று, நாளை பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று…

புத்தாண்டு கொண்டாட்டம். . .டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் குவிப்பு

புத்தாண்டுக்கு அதிகளவு மது விற்பனை செய்ய வேன்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டான 2022 நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டை வரவேற்க சென்னை மெரினா…

ஒமைக்ரானால் மகாராஷ்டிராவில் முதல் உயிரிழப்பு…

ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்தார். தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் மிக வேகமாக உலக நாடுகளில் பரவத் தொடங்கியது.இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில்…

இது உங்களுக்கே ஓவரா தெரியல. . . கொட்டும் மழையிலும் உடற்பயிற்சி

கொட்டும் மழையிலும் உடற்பயிற்சி செய்யும் நடிகை சாக்‌ஷி அகர்வாலின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் மாடலாக இருந்து வந்த சாக்‌ஷி அகர்வால், காலா, டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரியாலிட்டி ஷோ மூலம்…

அமெரிக்காவில் கைமீறிப்போன நிலைமை.. ஒரே நாளில் 5.5 லட்சம் கொரோனா

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 565,987 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. ஓமிக்ரான் பரவல் காரணமாக தினசரி கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 1,868,915 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க…

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு…