• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • குன்னூரில் சிறுத்தையிடம் சிக்கிய நாய்…..

குன்னூரில் சிறுத்தையிடம் சிக்கிய நாய்…..

நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலையம் பகுதியில் நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று நாயை கடித்து தூக்கி சென்றது. இந்த கபளிகர காட்சிகள் அருகாமையில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது.

புத்தாண்டு கொண்டாட தடை எதிரொலி.. குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பகுதிகள் உட்பட 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 1500 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொலைந்து போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சைபர்கிரைம் போலீசாரால் கண்டிபிடிக்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும்…

நாட்டுக்கோழி கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ

ராஜேந்திரபாலாஜி தேடுதல் வேட்டையின் அடுத்த நடவடிக்கையாக, முன்னாள் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனையும், ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் சீனிவாசனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர். ஏதோ சொந்த விஷயமாக மதுரை வந்திருந்த இருவரையும், விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்திருக்கின்றனர். தற்போது, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு…

மிக விரைவில் கைதி-2 திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ல் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் கைதி. கார்த்தி நடித்து இருந்த அந்த படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை என வழக்கமாக தமிழ் சினிமாவில் இருக்கும் ட்ரெண்டை லோகேஷ் பின்பற்றி இருக்க மாட்டார். கைதி படத்தின்…

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆஞ்சநேயருக்கு ஜன.2ல் ஜெயந்தி விழா..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள 18 அடி உயர பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு வரும் 2 ம் தேதி ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருப்பதால் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்குவதற்காக ஒரு…

அமெரிக்கா செல்கிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு வெளியே டெல்லிக்கு மட்டுமே இது வரையிலும் சென்றுள்ளார். இந்நிலையில் 2022ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவுக்குச் செல்வாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்…

திரையுலகில் 2021-ல் பிரிந்த பிரபல ஜோடிகள்

திரையுலகில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபல ஜோடிகளின் பிரிவுகள் பலரின் மனதை கனக்கச்செய்தது. சமந்தா-நாக சைதன்யா ரசிகர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத பிரிவு என்றால் அது சமந்தா நாக சைதன்யாவின் பிரிவு தான். இருவரும் “யே மாய சேசவே” என்ற தெலுங்கு படத்தின்…

நான் தலைமறைவாக இல்லை-அருள்வாக்கு அன்னபூரணி

ஆதி பராசக்தியின் அவதாரம் என்று தன்னை அழைத்துக் கொண்டிருக்கும் அருள்வாக்கு அன்னபூரணி குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் விறுவிறுப்பாக பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அவருடைய நிகழ்ச்சி காவல்துறை அனுமதி இல்லாமல் நடைபெற…

2021-ன் சாதனைப் பெண்கள்

ஒவ்வொரு ஆண்டும் தடைகளைத் தகர்த்தி பெண்கள் முன்னேறி கொண்டிருக்கின்றனர்.இந்த கொரோனா எனும் பெருந்தொற்றால் பலரும் பல துறைகளில் பாதிக்கப்பட்ட போதிலும் அதே துறையில் பல பெண்கள் சாதித்தும் உள்ளனர்.இத்தகைய பெருமைமிக்க நம் சாதனை பெண்களை சற்றுத் திரும்பி பார்க்கும் நேரம் இது….…

உத்தர பிரதேசத்தில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும்

உத்தரபிரதேச மாநிலத்தில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும் கொரோனா வைரஸ் காரணத்தை காட்டி தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக உத்தரபிரதேசம் உள்பட 5…