புதிய கல்விக் கொள்கையை பலரும் முழுமையாக படிக்கவில்லை – ஆளுநர் ஆர்.என் .ரவி
புதிய கல்விக் கொள்கையை பலரும் முழுமையாக படிக்கவில்லை.பல நல்ல அம்சங்கள் உள்ளாதால் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு…
பள்ளி குறித்த திட்டங்களுக்கு தமிழில் பெயர்… முதல்வர் பேச்சு
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில்…
படிப்பு, தங்குமிடம், உணவு என்று அத்தியாவசியம் அனைத்தும் வழங்குகிறோம்…சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம்
பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள ஆண்குழந்தைகள் வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பில் சேரவும், பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ராமகிருஷ்ணா மிஷன்…
ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா எனும் கொடிய வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்து வந்தது. அதிலும் குறிப்பாக கல்வி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா தொற்று வைரஸ் சற்று குறைந்து வந்த…
இஸ்ரோவில் இலவசமாக படிக்க ஒர் வாய்ப்பு
விண்வெளி குறித்த படிப்புகளும் ,விண்வெளி நிலையத்தில் வேலைக்குச்செல்லும் வாய்ப்பு தற்போது கவனம் ஈர்த்துவருகிறது. இன்றைய இளம் தலைமுறையினரிடம் விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போக்கு அதிகரித்துவருகிறது.ராக்கெட் ஏவுதல்,காலநிலை தகவல்கள் சேகரித்தல்,ராக்கெட் கட்டுமானம் உள்ளிட்ட பல துறை குறித்து இந்த இணையவழி…
12ம் வகுப்பு முடித்த மாணவரா நீங்கள் .. உங்களுக்குத்தான் இந்ததகவல்
நீட் நீட் என்று அனைவரும் டாக்டராகி ஊசி போட வேண்டும் என்பது தான் உங்களது எதிர்கால திட்டமா .மருத்துவராகும் கனவு நல்லது தான்.ஆனால் உங்கள் எதிர்காலத்தை வளமானதாக்க பல நல்ல படிப்புகளும்,கல்லூரிகளும் உள்ளன.சரி உங்களில் எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய…
பள்ளி மாணவர்களுக்கும் விவசாயம் தெரிய வேண்டும்….. அமைச்சர் அன்பில் மகேஷ்…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களும் விவசாயத்தை அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளில் பசுமைப்படை அமைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆவணப்படுத்தப்பட்ட அதில் எது தேவையோ அதை அரசு செயல்படுத்தி வருகின்றது. மேலும் பள்ளி அளவில் விவசாயத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில்…
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு
பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.79,600 அதிகபட்சமாக ரூ.1,89,800 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு…
அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்- பள்ளிக்கல்வித் துறை
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளியில் பயிலும் 4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு spoken English பயிற்சி வழங்கப்படும்.…
ஸ்ரீநாராயண குரு, தந்தை பெரியார் பாடங்கள் நீக்கம்…
சமூக சீர்திருத்தவாதிகளான ஸ்ரீநாராயண குரு மற்றும் தந்தை பெரியார் குறித்த பாடங்களை 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டதிலிருந்து கர்நாடக அரசு நீக்கியுள்ளது. சமீபத்தில் பா.ஜ.க அரசு ஆளும் கர்நாடகா மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் குறித்து பள்ளிப் பாடப் புத்தகங்களில்…




