ஆக.2ல் தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடக்கம்..!
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர நேற்று விண்ணப்பப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில்…
நீட் தேர்விற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு..
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) 2023க்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது.தேர்வர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி neet.nta.nic.in என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்யலாம். மேலும் நீட் நுழைவுச்…
அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60ஆயிரம் பேர் விண்ணப்பம்..!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர இதுவரை 60ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு பிறகு தான் மாணவர் சேர்க்கை தொடங்கும்.ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க…
துணைத் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு..,சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகிறது என்கிற புகாரைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது,மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில்…
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!
தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வருகின்ற மே 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், 163…
25% இட ஒதுக்கீடு, தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்..
தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினருக்கு 25% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.இந்த இடஒதுக்கீட்டில் எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு…
குமரியில் நாளை 114 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்..!
தமிழகத்தில் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், குமரியில் 114 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது.முன்னதாக மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. நாளை 6-ந்தேதி தொடங்கும் பொது தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.…
நாளை தொடங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு!!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுத உள்ளனர். தேர்வானது ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் 37,798…
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு.., மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்..!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி, நேற்று (ஏப்ரல் 3) முடிவடைந்ததைத் தொடர்ந்து மாணவிகள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 101 தேர்வு மையங்களில் 21 ஆயிரத்து 543 மாணவ…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு..!
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைhttps://dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…




