• Thu. Mar 28th, 2024

கல்வி

  • Home
  • குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் தொடங்குவதில் குளறுபடி..,
    தேர்வர்கள் அதிருப்தி..!

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் தொடங்குவதில் குளறுபடி..,
தேர்வர்கள் அதிருப்தி..!

தமிழகம் முழுவதும் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று நடைபெறும் நிலையில், சில மையங்களில் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த மே…

சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்.., மாணவர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு..!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக, சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு முழுவதுமாக குறைந்துள்ள நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது.12ம்…

+2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

+2 தேர்வு தேதிகள் மற்றும் முடிவு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை +2 தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியல்…

10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வு தேதி மாற்றம்!!

பொதுத் தேர்வு எழுதக்கூடிய பள்ளி மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று…

பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் இன்று முதல் செலுத்த பள்ளிகளுக்கு உத்தரவு

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கட்டணத்தை இன்று முதல் வரும் 20-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு தேர்வுகள் இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது:- தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) பிளஸ் 2 பொதுத்தேர்வு…

அரையாண்டு விடுமுறையில் மாற்றம்..!

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தேதி மாற்றம் செய்யப்பட்டள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. இந்த விடுமுறைக்கு பின் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று…

டிச.27ல் சித்தா, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27-ம் தேதி தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் வரும் 27-ம் தேதி தொடங்கி ஜனவரி…

நீலகிரி மாவட்ட அரசு தொடக்கப் பள்ளிக்கு தமிழக அரசின் விருது

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல் முகாமில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டதுநீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல்முகம் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள…

பாட புத்தகத்தில் ரம்மி குறித்த பாடப்பகுதி நீக்கப்படும்

6-ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டு தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் சோகம்…

தமிழகத்தில் மருத்துவ படிப்பு
இடங்கள் காலியாக உள்ளன

தமிழகத்தில் 892 மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன.மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. கடந்த 2020-ம் ஆண்டு வரை…