பா.ஜ., வை ஆதரிக்கும்- இந்து எழுச்சி முன்னணி
தேனி மாவட்டஇந்து எழுச்சி முன்னணிஅலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சோலைராஜன் தலைமை வகித்தார். தேனி நகர தலைவர் செல்வப் பாண்டியன்முன்னிலை வகித்தார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஹைதராபாத்தில் விசிஷ்டாத்வைத தத்துவ ஞானி ஸ்ரீ இராமனுஜாச்சாரியர் அவர்களுக்கு மிக பிரமாண்டமான திருவுருவச்சிலை நிறுவி…
ஆண்டிப்பட்டியில் அரசு துறைத் தேர்வு எழுத வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கான தேர்வு நடைபெற்றது. காலை 9.30க்கு தேர்வு என்றும், தேர்வு மையத்திற்குள் 8.45 மணிக்கு வர வேண்டும் என்று தேர்வு எழுதுபவர்களுக்கு…
தேனி: தேர்தலில் சிவசேனா ஆதரவு யாருக்கு…?
சிவசேனா கட்சியின் கொள்கையான தேசமும்…தெய்வீகமும்… இந்துத்துவா கொள்கையை பின்பற்றும் வேட்பாளர்களை ஆதரிப்பதோடு, அவர்களுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட சிவசேனா கட்சி அலுவலத்தில், நகர் புற உள்ளாட்சி தேர்தல் குறித்த, நிர்வாகிகள் ஆலோசனைக்…
தேனி: ‘கும்பிடு’ போடுங்க;
ஓட்டு அள்ளலாம்…!
“யாரும் சோம்பேறித்தனமாக இருக்க வேண்டாம்; வேட்பாளர்கள் தினமும் காலையில் கட்டாயம் வார்டு பக்கம் ‘ரவுண்ட்ஸ்’ போங்க; வீடு…வீடாகச் சென்று விசாரித்தாலே போதும், நாம் உள்ளாட்சி தேர்தலில், 100 சதவீதம் வெற்றி வாய்ப்பை பெறலாம்”, என தேனியில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்,…
தேனி: ‘கும்பிடு’ போடுங்க; ஓட்டு அள்ளலாம்…!
“யாரும் சோம்பேறித்தனமாக இருக்க வேண்டாம்; வேட்பாளர்கள் தினமும் காலையில் கட்டாயம் வார்டு பக்கம் ‘ரவுண்ட்ஸ்’ போங்க; வீடு…வீடாகச் சென்று விசாரித்தாலே போதும், நாம் உள்ளாட்சி தேர்தலில், 100 சதவீதம் வெற்றி வாய்ப்பை பெறலாம்”, என தேனியில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்,…
தேனி: எதை விட்டுக் கொடுத்தார் மனைவிக்கு…?- கணவர்
தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 31வது வார்டில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும், கடைசி நேரத்தில் தனது மனைவிக்கு விட்டுக் கொடுத்த கணவரின் இச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 19ல், தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேனி…
திமுகவில் இணைந்து சீட் வாங்கியவர் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார்
போடியில் திமுகவில் இணைந்து நகர்மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கிய பின், மாவட்ட மகளிரணி நிர்வாகி மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் போடி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மகளிரணி மாவட்ட நிர்வாகியாகவும், போடி நகர இணை…
வரிசை கட்டும் அ.தி.மு.க.வினர், வரவேற்கும் தி.மு.க.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதி தமிழக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் எம் ஜி ஆர் போட்டியிட்டு அமெரிக்காவில் இருந்து கொண்டே வெற்றி பெற்றதால் அதி முக்கியத்துவம் பெற்றது. அவருக்கு…
தேனி: ‘அடைமொழி’ ஆப்பிள்- இனிக்குமா…?
வேட்பாளரின் ‘அடைமொழி’ யை நினைவு கூறும் வகையில், வார்டு மக்களுக்கு நூதன முறையில் ‘ஆப்பிள்’ கொடுத்து, வாக்கு சேகரித்து வரும் 19வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளரால், எதிர்த்து போட்டியிடுபவர்கள் கலக்கத்தில் உள்ளனர். தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33…
தேனி: வீரபாண்டியில் சொன்னாத்தான்….செய்வீங்களா… !
வீரபாண்டி பேரூராட்சியில் மக்களை முகம் சுளிக்க வைத்த ‘பப்ளிக் டாய்லட்’ அரசியல் டுடே செய்தியின் எதிரொலியாக ‘பளீச்’ ஆனதுடன், மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பொதுமக்கள் பாராட்டை பெற்றுள்ளது. தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டு, செட்டியார் தெருவில் 2007-08ம் ஆண்டு…