நாளை ராஜராஜசோழனின் 1036ஆவது சதய விழா…
ராஜராஜசோழனின் 1036ஆவது சதய விழாவை முன்னிட்டு நாளை தஞ்சையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036ஆவது சதய விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக 2 நாட்கள் நடைபெறும் இவ்விழா, கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப்…
வாட்ஸ்அப் மனுவால் குடும்பத்தை நெகிழவைத்த ஆட்சியாளர்!..
தஞ்சாவூர் அருகே மாணவன் ஒருவர், வீடு கட்ட இலவச பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான உதவி கேட்டு கலெக்டரின் வாட்ஸ்அப் நம்பருக்கு மனு அனுப்பியிருந்தார். அதன் மீது உடனடியாகச் செயலாற்றி, நடவடிக்கையை எடுத்து அந்த மாணவரை நெகிழ வைத்துள்ளார் கலெக்டர். தஞ்சாவூர்…
திமுக நிர்வாகி செயலால் பெண் சுகாதார பணியாளர் தற்கொலை.. உறவினர்கள் தொடர் போராட்டம்!
தற்கொலை செய்துகொண்ட சுகாதார பெண் பணியாளரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவினர்கள் வாகனத்தின் சக்கரம் முன்பு படுத்து புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் நதியா என்பரை பணியில்…
கணவனால் கொடூரமாக முகம் சிதைக்கப்பட்ட பெண்; 4 மணி நேரத்தில் நடந்த அறுவை சிகிச்சை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கிழையூரை சேர்ந்தவர் கண்ணன் . இவரது மனைவி குமுதவள்ளி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு முதல் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்…




