• Tue. May 30th, 2023

சேலம்

  • Home
  • சேலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக் கூட்டம்…

சேலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக் கூட்டம்…

சேலம் மாவட்டத்தில் நிறைய திட்டபணிகளில் சுணக்கம் உள்ளது என்பதை நான் அறிவேன் அதனையும் விரைவுபடுத்தி முடிப்பதற்காக நேரில் வருகை தந்துள்ளதாகவும் கூறினார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்…

சேலத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு…

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் துவக்கி வைத்தார். மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் குறித்து தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.…

வீட்டின் நிலத்தை அபகரிக்கும் திமுக நிர்வாகி – நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி…

ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் நிலத்தை அபகரிக்கும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்கு திமுக நிர்வாகி கொலை மிரட்டல் விடுவதாக …

ஏற்காட்டில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது…

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார்‌ தங்கும்‌ விடுதிகள்‌, சொகுசு வீடுகள்‌ மற்றும்‌ மசாஜ்‌ சென்டர்‌ ஆகிய இடங்களில்‌ விபசாரம்‌ நடப்பதாக போலீசாருக்கு தகவல்‌ கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ்‌ சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ்‌ உத்தரவின்‌ பேரில்‌ ஏற்காட்டில்‌ உள்ள ஒரு…

சேலத்தில் கட்டுமானப் பொருட்களின் விலைஉயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்..!

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி இந்திய தொழிலாளர்கள் பேரவை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… இந்தியா முழுவதும் கட்டுமான பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்தக் கோரி இந்திய தொழிலாளர்கள்…

சேலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்..!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மூலமாக…

*இடிந்த நிலையில் உள்ள வீடுகளை சரிசெய்துதர உறுதியளித்த எஸ்.ஆர்.பார்த்திபன்*

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி ஒன்றியம், மூடுதுறை அருந்ததியர் காலனியில் உள்ள வீடுகள் சுமார் 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இடிந்த நிலையில் உள்ளன. இந்த வீடுகளை பார்வையிட்ட நாடாளமன்ற உறுப்பினர் SR பார்த்திபன் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம்…

காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூவர் உயிரிழந்த சோகம்…

பவானி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த அரசு மருத்துவர் உள்பட மூவர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி, உடையானூரைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் தேவநாதன் (53). இவர், தனியார்…

ஏழைகளுக்கு ஒரு சட்டம்..! ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டமா..!

அதிகாரிகள் நேர்மையாக நடக்க மக்கள் கோரிக்கை… சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சாலையோரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி முன்புறம், பஸ் நிலையம் மற்றும் முத்தம்பட்டி ரயில்வே கேட் முதல் வாழப்பாடி பேளூர் பிரிவு ரோடு வரை உள்ளது. இங்கு இயங்கிவந்த சாலையோர…

ராமர் பாதம் வந்த வாகனத்தை விரட்டியடித்த அதிமுகவினர்..

காக்க வைத்த எடப்பாடி பழனிச்சாமி – சேலத்தில் பரபரப்பு சேலம் ஓமலூரில் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ராமர் பாதம் வந்த வாகனம் சேலத்திலிருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி…