• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

இராமநாதபுரம்

  • Home
  • ஓபிஎஸ்-மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஓபிஎஸ்-மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்குடியில் அமைந்துள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பலாப்பழத்துக்குதான் எங்க ஓட்டு …. ஓபிஎஸ்-ஸுடம் பரமக்குடி மக்கள் வாக்குறுதி!

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரியனேந்தல், வேந்தோணி, மேலாயக்குடி, விளத்தூர், புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவ்வப்போது பலாப்பழ சின்னத்த நாங்க மறக்க மாட்டோம் ஐயா நீங்க தைரியமா போங்க உங்களுக்குத்தான்…

பிரதமர் நரேந்திர மோடி-வுடன் இணைந்து இராமநாதபுரம் தொகுதியை வளமாக்குவேன்:முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சபதம்

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சூராவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றி இலக்கை நோக்கி பயணித்து வருகிறார். கிராமங்கள் தோறும் செல்வாக்கு பெற்ற வேட்பாளராகவே பார்க்கப்படுகிறார் ஓபிஎஸ்.…

ராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர்கள் தங்கம்தென்னரசு-ராஜகண்ணப்பன் பிரச்சாரம்

இராமநாதபுரம் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு – ராஜ கண்ணப்பன் பேசினார்கள். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியை சேர்ந்த காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு…

பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த ஜான் பாண்டினுக்கு ஓபிஎஸ் மரியாதை…

ராமநாதபுரம் அரண்மனைபகுதியில் பலாப்பழம் சின்னத்திற்காக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த ஜான்பாண்டியனை தேசிய ஜனநாயக கூட்டணியின் இராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் தேனி நாடாளுமன்ற தொகுதி எம்பி ரவீந்திரநாத், கழகத் தொண்டர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய…

ஓபிஎஸ் நாளை பிரச்சாரப் பயணம் விவரங்கள்

தேவிபட்டினம் நவகிரக ஸ்தலத்தில் ஓபிஎஸ் தரிசனம்

தேவிபட்டினம் பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட சொன்ன ஓபிஎஸ்

பலாப்பழம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது…ஓபிஎஸ் வெற்றி பெற்றால் இராமநாதபுரம் நாடாளுமன்றம் தொகுதிக்கு நல்லது! ஜான்பாண்டியன் பேச்சு ..,

மக்கள் வெள்ளத்தில் ஓ.பன்னீர்செல்வம் சுட்டெரிக்கும் வெயிலில் பலாப்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு காட்சிகள்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் R.S.மங்களம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராதானூர், ஆனந்தூர், சனவேலி, R.S. மங்களம் டவுன், பாரனூர் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.