ஓபிஎஸ் சென்ற வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி கட்ட பிரச்சாரத்திற்காக ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது குஞ்சாரவலசை சோதனை மையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
ஓபிஎஸ் மகன் ஜெயப்பிரதீப்-பை பாஜக,அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம்-க்காக இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்பாக பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் முரளி, ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் GBS நாகேந்திரன், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு…
பலாப்பழத்துக்கு ஓட்டு போடுங்க ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஜேபி நட்டா வாக்கு சேகரிப்பு
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி சின்னமான பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்து…
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த ஓபிஎஸ்
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கமுதியில் அமைந்திருக்கும் கர்மவீரர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அப்பகுதியில் பலாப்பழம் சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஓபிஎஸ் முதுகுளத்தூர் அபிராமம் பகுதியில் வாக்கு சேகரிப்பு
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிராமம் பேரூராட்சியில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பலாப்பழத்தை மறந்து விடாதீர்கள் ஓபிஎஸ் வேண்டுகோள்
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்வநாயகபுரம், கீரனூர், மணலூர் கிழக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
ஓபிஎஸ் முதுகுளத்தூரில் தீவிரவாக்கு சேகரிப்பு
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளுந்துறை, திருவரங்கம், சாம்பகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.




