இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம்-க்காக இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்பாக பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் முரளி, ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் GBS நாகேந்திரன், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் தர்மர், ஒன்றிய செயலாளர் முத்து முருகன் ஆகியோர் மரியாதை நிமிர்ந்தமாக சந்தித்துக் கொண்டனர்.