• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • உணவு தேடும் உரிமை தான் கள் இறக்குவதும் பருகுவதும்..,

உணவு தேடும் உரிமை தான் கள் இறக்குவதும் பருகுவதும்..,

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: தமிழ்நாடு அரசிடம் கள்ளிறக்க அனுமதி கேட்கவில்லை. கள்ளுக்கடையையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கவில்லை. அரசியலமைப்புச்…

விடுதி ஊழியரின் வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி

புதுச்சேரியில் தங்கும் விடுதி ஊழியரின் ரூ.2 லட்சம் மதிப்பிலான யமாஹா வாகனத்தின் மீது அமர்ந்து, காலால் உதைத்து ஹாண்டில் பார் பூட்டை உடைத்து வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகி இருந்தது. புதுச்சேரி முருங்கப்பாக்கம் துலகாத்தம்மன் நகரை சேர்ந்தவர் பரத்…

நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..,

திருமயம் சத்தியமூர்த்தி சிலை அருகில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் காலை 11. மணிக்கு 50. பதற்க்கும் மேற்பட்டேர் ஆர்ப்பாட்டம் நடக்கினர்கள். அவர்கள் தமிழக அரசிற்க்கு பல்வேரு கோரிக்கை கலை முன்வைத்தனர். ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க…

திருமண மண்டபம் அமைத்து தருமாறு கோரிக்கை..,

மாண்புமிகு திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ MP அவர்களிடம்கந்தர்வகோட்டை பகுதி மக்கள் , கந்தர்வகோட்டை நகரில் பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளும் வண்ணம் , கந்தர்வகோட்டை சிவன் கோவிலுக்கு திருமண மண்டபம் அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர். இன்று…

பத்து இலட்சம் செலவில் கபாடி போட்டி..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியாணிப்பட்டி கிராமத்தில் புதிய பறவை கபாடி குழு இளைஞர்கள் சார்பில் 49 வருடங்களாக கபாடி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கபாடி மீது கொண்ட பற்றினால் அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்,…

ஜீர்ணோத்தாரண புனரஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், பிரசன்ன ரெகுநாதபுரம் என்ற கடையக்குடி அருள்மிகு சீதா லக்ஷ்மண ஹனுமத் ஸமேத பிரசன்ன ரெகுநாதப் பெருமாள் (ஸ்ரீ ராமர்) திருக்கோயில் ஜீர்ணோத்தாரண புனரஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆச்சாரியால் அழைப்பு…

மாணவர்களிடம் இரண்டரை லட்சம் பணம் கட்ட சொல்லி கல்லூரி நிர்வாகம்..,

7.5% இட ஒதுக்கிட்டின் கீழ் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அனைத்து வகையான கட்டணங்களையும் அரசு கல்லூரிகளுக்கு செலுத்துவதில் அரசு மெத்தனம் காலதாமதமாக கட்டணங்களை அரசு கல்லூரிகளுக்கு வழங்குவதால் மாணவர்களை கல்லூரிகள் அந்த பணத்தை கட்ட மாணவர்களுக்கு நிர்பந்தம். அரசு பணம்…

பாஜகவின் அடிமைகள் கூறுவதெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை – அமைச்சர் ரகுபதி பேச்சு

வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தற்போதைய முதல்வர் முதல்வராக பதவி ஏற்பார். ஆகஸ்ட் 15ஆம் தேதி கோட்டையில் தேசியக் கொடியையும் ஏற்றுவார். பாஜகவின் அடிமைகள் கூறுவதெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என அமைச்சர் ரகுபதி பேசினார். துணை…

அங்கன்வாடி திறப்பு விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு கொண்ட பனையப்பட்டி மலையாலிங்கபுரம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலைக் கடை கட்டிடம் அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை சட்டத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பேசிய சட்டத்துறை அமைச்சர்…

போக்குவரத்து காவலர் வரதராஜன்-க்கு பாராட்டு…

சாலையில் தவறவிடப்பட்ட 83,000 ரொக்க பணம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு பத்திரத்தை 40 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு குவிகிறது. புதுக்கோட்டை புதுநகர் 2ம் வீதியை சேர்ந்த வீரராகவன் வயது 65. இவர் இன்று காலை…