• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • அமைச்சர்கள் கலந்து கொண்ட நினைவேந்தல் நிகழ்ச்சி..,

அமைச்சர்கள் கலந்து கொண்ட நினைவேந்தல் நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்தம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.தங்கவேலு. புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே ஆலங்குடி பகுதி திருச்சி மாவட்டத்தில் இருந்தபோது இப்பகுதியில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியை வளர்த்தெடுத்தவர். ஊராட்சி மன்றத் தலைவர் முதல்…

செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாநகராட்சி 41 வது வார்டு மேட்டுப்பட்டி கேட் அருகில் குறிஞ்சி நகர் பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு இரண்டாவது அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா…

கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் தழுவிய அளவில் நடை பெற்று வரும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள அனைத்து கிராம நிர்வாக…

சட்டப்பேரவையில் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை..,

சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை ஒன்றை வைத்தார். அந்தக் கோரிக்கையானது விராலிமலை சட்டமன்றத் தொகுதி மண்டையூர் ஸ்ரீ பெரிய அய்யனார் திருக்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட…

தனியார் கம்பெனி மீது ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை அருகே ஆதிதிராவிடர் நலத்துறைக்குச் சொந்தமான இடத்தை தனியார் கம்பெனி ஆக்கிரமித்து விட்டதாக ஆட்சியரிடம் புகார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பூபதி கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கறம்பக்குடி…

கல்வித் துறைக்கு முன்னுரிமை 2026-ஆசிரியர் முன்னேற்றக்கழகம் வரவேற்பு!

​தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட், தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு தொலைநோக்குப் பார்வையாக அமைந்துள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் ஆ.மணிகண்டன் வரவேற்று அறிக்கை…

இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி அறிக்கை..,

இன்று சட்டசபையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் குறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புதுக்கோட்டை ஜி.எஸ்தனபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சரும்,…

ஊனத்தடுப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு முகாம்..,

புதுக்கோட்டை துணை இயக்குனர் மருத்துவ பணிகள் தொழுநோய் அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி கிளப் இணைந்து தொழுநோயினால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக ஊனத்தடுப்பு மற்றும் மறுவாழ்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு. மருத்துவத்துறை துணை இயக்குனர் மருத்துவ பணிகள் மரு.மு.சிவகாமி தலைமை வகித்து…

காங்கிரஸ் கட்சியின் மாநகர நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள்..,

தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவர்கள் பொறுப்பேற்றதை தொடர்ந்து புதிய மாவட்ட வட்டார நகர மாநகர நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட…

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்..,

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒன்பது வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா புதுக்கோட்டை நடைபெற்றது விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்…