புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழா..,
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நலமுடன் இருந்த போதும் சரி அவர் மறைவுற்ற பிறகும் அதிமுகவினர் அவரது நினைவு நாளை மட்டும் அல்ல பிறந்த நாளையும் ஒவ்வொரு பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடி வருகிறார்கள்.அந்த வகையில் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள்…
நகைக் கடை வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் நகை கடை முதலாளிக்கு மிரட்டல்..,
புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியில் உள்ள தெற்கு ராஜ வீதியில் சிவகாமி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்து இருப்பவர் கணேசன். கடந்த 19ஆம் தேதி இரவு இவருக்கு வேண்டாதவர்கள் இவரது நகைக்கடையின் இரும்பு கடையை இரும்பு பட்டை வைத்து வெல்டிங்…
முத்துமாரியம்மன் கோவிலில் கருவறையின் கதவை திறந்து வைத்த ஆட்சியர் அருணா..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் மாசி மகா திருவிழாவை முன்னிட்டு பூச்செறிதல் விழாவை முன்னிட்டு நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் தங்களுடைய நேர்த்திக்கடன்…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி முழுவதும் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் பேரில்…
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இக்கோவிலூர் கும்பாபிஷேகம் கடந்த மாதம் தான் நடைபெற்றது இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது வழக்கம். இந்த ஆண்டு மாசி திருவிழா…
மாங்கோட்டை கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி..,
புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் 13 காளைகள் களம் இறங்கின. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் அவிழ்த்து விடப்படும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டு…
100 நாட்களில் 100% சாதனையை செய்து காட்டிய மாணவர்களுக்கு பாராட்டு..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானி புரசகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 நாட்களில் 100 சதவீத சாதனை நிகழ்வை மதிப்புமிகு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கூ. அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்து ஆய்வு…
வெற்றி இலக்கை நாங்கள் நெருங்கிக் கொண்டுள்ளோம்…. அமைச்சர் ரகுபதி பேட்டி..,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அமிர்த திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ரகுபதி பேசுகையில், அமைச்சர் கே என் நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து உள்ளது இதைத்தான்…
எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்-விஜயபாஸ்கர் பேட்டி..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத்திற்கு தொகுதிக்குட்பட்ட அன்னவாசலில் அமிர்த் திட்டத்தின் கீழ்10 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது அரசு சார்பில் அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்த…
சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை..,
சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது நேற்றைய கேள்வி நேரத்தின்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்ருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை ஒன்றை வைத்தார். அந்தக் கோரிக்கையானது விராலிமலை சட்டமன்றத் தொகுதி மண்டையூர் ஸ்ரீ…




