• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூர்

  • Home
  • உணவகங்களில் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..,

உணவகங்களில் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..,

பெரம்பலூரில் உள்ள பிரபல சைவம் மற்றும் அசைவ உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நமிருணானிளி இன்று (05.02.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் தனியார் உணவகத்தில்…

ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு ஆட்சியர் தகவல்..,

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாத…

அரசு மாதிரி பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் எ.வ.வேலு..,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட பெரியவெண்மணியில் ரூ.56 கோடி மதிப்பில் 7 ஏக்கர் பரப்பளவில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கட்டடம் மற்றும் மாணவர், மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள்…

ஆட்சித்தலைவர் மிருணாளினிக்கு கேடயம் வழங்கிய ஆளுநர்..,

சென்னை ராஜ்பவனில் இன்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில் கொடிநாள் நிதி திரட்டுவதில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்த பெரம்பலூர் மாவட்டத்திற்காக தமிழ்நாடு ஆளுநர் ரவி, அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் முன்னிலையில், பெரம்பலூர்…

ஜெயிலுக்கு பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு..,

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னாறு எறையூர் அருகே காவல்துறை வேன் ஒன்றில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி காளி என்ற வெள்ளை காளி என்ற நபரை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக காவல்துறை பாதுகாப்புடன்…

தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா..,

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாரம்பரிய முறையில் மஞ்சள், கரும்பு உள்ளிட்டவற்றுடன் பொங்கல் வைத்து நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன்…

மாவட்ட அளவிலான பெண்களுக்கான கோலப்போட்டி..,

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில் பெரம்பலூர் ராஜா திரையரங்கம் அருகில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான கோலப் போட்டியை மாட்ட செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த கோலம் போட்டியில் குழுவாகவும், தனிநபராகவும் பெண்கள் கலந்து…

பொங்கல் பரிசு தொகுப்பினை துவங்கி வைத்த அமைச்சர்..,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் ரொக்கத்தொகையாக ரூ.3000 மற்றும்…

பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்!

பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பாலக்கரையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அவை; தமிழக பாரம்பரிய விழாவாகவும் , உழைக்கும் விவசாய பெருங்குடி மக்களின் அறுவடைத்திருவிழாவாகவும்…

பண்ணை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு..,

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் தங்கபாண்டி முன்னிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வளர்ப்பு கூலி 20 ரூபாய் உயர்த்தி கொடுக்க வேண்டும் புகார் மனு…