மதுரையில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை
மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தில், திடீரென ரயில் விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், விபத்து மீட்பு ஒத்திகையும் இன்று நடைபெற்றது. இதற்காக பயணிகள் ரயில் பெட்டி ஒன்று கவிழ்க்கப்பட்டிருந்தது. இதை ரயில் விபத்தாக கருதி ரயில்வே…
அதிமுகவை நம்பியவர்கள் கெட்டதில்லை- செல்லூர் கே.ராஜு பேட்டி
அதிமுகவை நம்பியவர்கள் கெட்டதில்லை, அதிமுகவை நம்பாமல் கெட்டவர்கள் தான் உள்ளனர், என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி. அதிமுகவின் கழக அமைப்பு செயலாளராக பதவி பெற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர்,…
ஜல்லிக்கட்டு வாடிவாசலிலா..?? அல்லது அரங்கத்திலா..?? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வாடி வாசலில் நடைபெறுமா தமிழக அரசு உரிய விளக்கம் தர முன்வருமா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கன்பட்டி ஊராட்சி கீழக்கரை வடக்கு பகுதியில்…
மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம்.. அமைச்சர் எ.வ.வேலு பேட்டி..
மதுரையில் அமையவுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம் உலகத்தரத்தில் இருக்கும் எனவும் அலங்காநல்லூர் போட்டியை மக்கள் விரும்பினால் இந்த அரங்கத்தில் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமையவுள்ள இடத்தில் பொதுப்பணி நெடுஞ்சாலை…
காமராஜரின் 120வது பிறந்தநாள்- தேனியில் மாலை அணிவித்து மரியாதை..
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை காமராஜர் திருஉருவப் படத்திற்கு தேனி நகர் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் நகர கோபிநாத் தலைமையில், காமராஜர் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி…
காமராஜர் பிறந்தநாள்விழா..3000 மாணவர்கள் பங்கேற்ற மினிமாரத்தான்…
காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி நகரில் செயல்பட்டு வருகின்ற தனியார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பள்ளி வளாகத்தில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மினி மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சியை உறவின்முறை பொது தலைவர் ராஜ்மோகன் கொடியசைத்து…
சரத்குமாரின் பிறந்தநாளுக்கு தேனியில் கேக் வெட்டி கொண்டாட்டம்..
தேனி அருகே அல்லி நகரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும் கட்சித் தலைவருமான நடிகர் சரத்குமாரின் 68 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட துணைத் தலைவர் அரசு பாண்டி தலைமையில், 68 கிலோ கேக் வெட்டி…
தேனி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மனு…
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஜி. கல்லுப்பட்டியில் உள்ள சுடுகாட்டில் ஈமச்சடங்கு செய்வதற்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவி மகேஸ்வரியிடம்…
சிவகங்கையை அருகே 3500 ஆண்டுகள் பழமையான இரும்புஉருக்காலை எச்சங்கள்
சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த சரவணன், சிவகங்கை பையூர் பகுதியில் கருப்பு நிற கற்கள் காணப்படுவதாக சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா தலைமையில் சிவகங்கை தொல்நடைக் குழு தலைவர் நா.சுந்தரராஜன்,செயலர்…
அமைச்சரின் வைரல் வீடியோவிற்கு முற்றுப்புள்ளி
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் தன்னிடம் மனு அளிக்க வந்த பெண் மீது தாக்குதல் என வெளியான வீடியோவிற்கு முற்றப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் அருகே நேற்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் மனுகொடுக்க வ ந்த பெண்ணை தலையில் பேப்பரால் அடித்த…








