சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.…
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல்…!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் உரிய ஆவணமின்றி கொண்டுவந்த ரூ.75 லட்சத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் படியாக இருந்த…
“டேண்டீ” மீது அரசின் கவனம் திரும்புகிறதா??
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு சொந்தமான 5315 ஏக்கர் பரப்பளவிலான தேயிலை தோட்டங்களை வனத்துறை கையப்படுத்தும் அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் அ.தி.மு.க., தரப்பு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் டேண்டீ தொழிலாளர்களின் நலன் குறித்து ஆலோசனை நடந்து…
“டாண்டீ” தொழிலாளர்கள் அச்சபட தேவையில்லை” – பா.மு.முபாரக்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள டாண்டீ தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களான தொமுச, AITUC, INTUC, CITU ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை 2.11.2022 மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்துடாண்டீ தொழிலாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து,…
சென்னையில் பரவி வரும் ‘மெட்ராஸ் ஐ’
மெட்ராஸ் ஐ’ என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் பரவுகிறது. இதனால் கண் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.மழை காலங்களில் கண் நோய் தொற்று பரவல் ஏற்படும். தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவுகிறது. கண்…
“டாண்டீ” தொழிலாளர் தொழிற்சங்க நிர்வாகிகள் பா.மு.முபாரக்குடன் சந்திப்பு…..
நீலகிரி மாவட்டத்திலுள்ள டாண்டீ தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களான தொமுச, AITUC, INTUC, CITU ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை 2.11.2022 மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்து டாண்டீ தொழிலாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து…
பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு
ஆம்புலன்ஸில் அழகான ஆண்குழந்தை
ஈரோடு மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது அழகான ஆண்குழந்தை பிறந்தது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மா.ரங்கசாமி இவருடைய மனைவி மைலா 21 வயது நிறைமாத கர்ப்பிணியான அவர், இன்று…
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சென்னையில்…
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளித்து திருப்பத்தூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்னாமலை,…
பட்டபகலில் அறுவாளை காட்டி மிரட்டிய கும்பல்….
கோவை மாவட்டம் சிறுமுகை_வெள்ளிகுப்பம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளரிடம் பட்டப் பகலில் அரிவாள் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்…








