• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை – சோழவந்தான் வந்தடைந்தது

வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை – சோழவந்தான் வந்தடைந்தது

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை அருகே சோழவந்தான் வந்தடைந்தது பொதுமக்கள் மகிழ்ச்சிஉலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5ந்…

அலங்காநல்லூர் பகுதியில், மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்

தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என, ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தினார். அதன்படி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ,உள்ள 37 ஊராட்சிகளில் கிராம சபை…

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மே தின கிராம சபை கூட்டம்

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கார்சேரிகிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்திற்கு கார்சேரி ஊராட்சி மன்ற…

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தற்கொலை

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் செயல்பட்டு வரும் தனியார் டயர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சகாயராஜ் என்பவரின்…

ஊட்டியிலிருந்து கூடலூர் நோக்கி சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 13 பேர் காயம்

மேல் கூடலூர் பகுதியில் ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி சென்ற சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து 13 பேர் காயம். அவர்கள் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிதிருப்பூர் மாவட்டத்தில் இருந்து கூடலூர் உட்பட்டியில் ஒரு விழாவில் கலந்து…

தேனி மாவட்டத்தில் மே 12ல் உள்ளுர் விடுமுறை..!

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டம் மே 12ல் நடைபெற இருப்பதால், அன்று மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருந்திருவிழா மே 9ஆம் தேதி…

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாகமே தின விழா”

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் காளவாசல் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் மே தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…

சிறப்பு சார்பு ஆய்வாளர் பணி ஓய்வு பிரிவு உபசரிப்பு விழா

மதுரை திருப்பரங்குன்றம் சரக காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிய .S.ராமர் மாநிலபுலனாய்வு பிரிவில் 38 ஆண்டு பணி நிறைவு விழா வில்லாபுரம் நாகரத்தினம் மகாலில் நடைபெற்றது. சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமரின் பணி சேவையை அவனியாபுரம் காவல் உதவி…

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில்.ஆன்மீக சொற்பொழிவு

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா ஏழாம் நாள் திருவிழா அர்ஜுன் தபசு விழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா நடந்து அர்ஜுனன் தவசு மரத்தில் தவம் இருந்தார் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ராமகிருஷ்ணன் மகாபாரத சொற்பொழிவாற்றினார் பிரஜா…

மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் ஓட்டி சேலத்தில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் ஓட்டி சேலத்தில் அகில இந்திய அளவில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நான்கு நாட்கள் நடைபெற உள்ளனதிமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70…