• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சிறப்பு சார்பு ஆய்வாளர் பணி ஓய்வு பிரிவு உபசரிப்பு விழா

ByKalamegam Viswanathan

May 1, 2023

மதுரை திருப்பரங்குன்றம் சரக காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிய .S.ராமர் மாநிலபுலனாய்வு பிரிவில் 38 ஆண்டு பணி நிறைவு விழா வில்லாபுரம் நாகரத்தினம் மகாலில் நடைபெற்றது.

சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமரின் பணி சேவையை அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் பாரட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் சாகித்திய அகடமி விருது பெற்ற திரைப்பட நடிகர் வேல ராமமூர்த்தி, மதுரை வர்த்தக சங்க தலைவர் ராஜபாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.