சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை..,
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த அமைப்பின் மாநில தலைவர் முகமது ரியாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எங்கள் அறிக்கை…
குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய கோரிக்கை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்கு வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது., உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி மாசானகருப்பு கோவில் அருகில் இந்த கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர்…
தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் முன்னேற்ற சங்க வெள்ளி விழா..,
சென்னை அடுத்த பொழிச்சலூரில், தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழா, ESB சங்க ஆலோசகர் இனயாத் தலைமையில், டில்லி உண்ணாமலை, ஈ.பி. செல்வம், கோபி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.…
கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பா.பாபு..,
தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமானகனிமொழி அகவை தினத்தில். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பகுதிகளில். கட்சியின்சார்பில் கனிமொழி பிறந்த நாள் சிறப்பு நிகழ்வுகள் நடத்திய கையோடு, ஒன்றிய செயலாளர் பாபு சென்னை சென்று திமுக துணைப் பொதுச்செயலாளர், மண்டல திமுக தேர்தல்…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ..,
விஜய் நடித்து வெளியாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு, மேற்கு மத்திய மாவட்ட செயலாளர்கள் மாதவன், சபின், கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் பகவதியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. உடன் மாவட்ட துணைச் செயலாளர்…
திண்டுக்கல் மாவட்டத்தில் ட்ரோன் பறக்க தடை..,
திண்டுக்கல்லுக்கு முதலமைச்சர் வருகை, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (புதன் கிழமை) 7-ம் தேதி அன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய…
வீட்டு அருகே வீதியில் நடந்து வந்த ஒற்றைக் காட்டு யானை!!
கோவை, தாளியூர் பகுதியில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வளர்ப்பு நாய் குரைத்து விரட்ட முயன்றதும் அதன் உரிமையாளர் யானையை சாமி என அழைத்து வழி அனுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது. கோவை, தடாகம் மற்றும் மருதமலை…
கார் மீது ஏறி நின்று தம் அடித்த வாலிபருக்கு தர்ம அடி !!!
கோவை அவிநாசி சாலையில் நள்ளிரவில் கட்டுப்பாடின்றி காரை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதோடு, காரின் மேல் ஏறி நின்று சிகரெட் பிடித்து ரகளை செய்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து…
வீட்டுமனை பட்டாக்களை வழங்க மக்கள் கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ஊத்தப்படி என்ற குக்கிராமம் ஆகும். இரண்டு சமூகத்தினர் வசித்து வந்த நிலையில் பட்டியலின மக்களுக்கு அந்தப் பகுதியில் ஒரு காலனி ஏற்படுத்தப்பட்டு அந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள். 30க்கும்…
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள போக்குவரத்து பணியாளர்களான ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாடிப்பட்டி வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சந்திரமோகன் தலைமையில் மூத்த…




