கலைஞர் சிலைக்கு திமுக வினர் மாலை அணிவித்து மரியாதை..,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான, கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். இதைப்போல் கருணாநிதி பிறந்த இல்லமான நாகை மாவட்டம் திருக்குவளையில் அவரது 102-வது பிறந்த நாள் விழாவினை…
திமுகவிற்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர்..,
நாகை மாவட்டம் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்த ஜெகபர்தீன் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று இணைந்தார். நாகையில் உள்ள திமுக அலுவலகத்திற்கு இன்று வருகைத்தந்த ஜெகபர்தீன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில்…
மாநாடு மற்றும் கட்சியின் நூற்றாண்டு விழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் , கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 32 வது கிளை மாநாடு மற்றும் கட்சியின் நூற்றாண்டு விழா இன்று நடைப்பெற்றது. ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் வி.எம்.மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற மாநாட்டு கொடியினை ஒன்றிய செயலாளர் எம்.காசிநாதன்…
செல்லமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..,
நாகை அருகே வடுகச்சேரி அருள்மிகு செல்லமாரியம்மன் ஆலய வைகாசி தீமிதி திருவிழா; விரதமிருந்து காப்புக்கட்டிய 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரியில் பழமைவாய்ந்த அருள்மிகு செல்லமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின்…
நாகையில் பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி
நாகையில் ராணுவ வீரர்கள் பாரத பிரதமருக்கு நன்றி தெரிவித்து, பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் தேசியக்கொடியை ஏந்தி பங்கேற்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதால், இந்திய ராணுவ…
தற்கொலை செய்து கொண்ட பெண் காவலர் ..,
மயிலாடுதுறை மாவட்டம் மணகுடியை அடுத்த கீழிருப்பு பகுதியை சேர்ந்தவர் அபினயா 29, இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். திருமணம் முறிவு ஏற்பட்டு ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள வீட்டில் தனித்து வாழ்ந்து வருகிறார். அபிநயா நாகப்பட்டினம் மாவட்ட…
செய்யது முஹம்மது கலிபாவிற்கு பசீர் பாராட்டு..,
நாகூர் ஆண்டவர் தர்கா பரம்பரை டிரஸ்டியாக பாரம்பரிய முறைப்படி பொறுப்பேற்ற செய்யதுமுஹம்மதுகலிபாவிற்கு திரைப்பட நடிகர் பசீர் பாராட்டுக்களை தெரிவித்தார்.புகழ் பெற்ற நாகூர் தர்கா நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. இந்த தர்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் தினந்தோறும் வந்து…
அறங்காவலர் பாரம்பரிய முறைப்படி பதவியேற்பு..,
உலக புகழ் பெற்ற நாகூர் தர்கா நாகை மாவட்டத்தில் உள்ளது. 470 வருட பாரம்பரிய பழக்கவழக்கம் கொண்ட நாகூர் தர்காவினை ஸ்கிம் படி பரம்பரை அறங்காவலர்கள் நிர்வாகித்து வருகின்றனர். கடந்த 19-5-2025 அன்று பரம்பரை டிரஸ்டி அல்ஹாஜ் டாக்டர் செய்யது காமில்…
இலங்கை கடற்படையினர் அத்துமீறல்..,
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் தமிழக மீனவர்களின் படகு…
புதிய கடைமடை தடுப்பணை..,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் நீர் உட்பகுவதை தடுக்கும் வகையில் புதிய கடைமடை தடுப்பணை ரூ.49 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில்…