மதுரையில், 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்!
மதுரை மாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தேசிய கொடியை ஏற்றிவைத்த ஆட்சியர் அனீஷ்சேகர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். மேலும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட…
மதுரையில், பிஜேபி நிர்வாகி மீது பணமோசடி புகார்!
மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்த தனபால், ரேணுகாதேவி உள்ளிட்ட பல பேரிடம் மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும், மேலும் திருச்சி, திண்டுக்கல் மற்றும் பல மாவட்டங்களிலும் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுப்ட்டு வந்ததாகவும், பிஜேபி…
வாக்களித்த மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அல்வா கொடுக்கும் தி.மு.க.., மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ பேட்டி..!
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, அரசு அதிகாரிகளுக்கும் அல்வா கொடுத்துள்ளது. அதற்கான விளைவுகளை நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளிப்பார்கள் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மொழிப்போர் தியாகிகள்…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி..!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் இடப் பிரச்சினை காரணமாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மதுரையில் உள்ள முடுவார்பட்டி என்கிற ஊரைச் சேர்ந்தவர் நாராயணன்.…
மதுரை: தென் தமிழகஅளவிலான கராத்தே போட்டி!… வென்றவர்களுக்கு பரிசளிப்பு!…
மதுரையில் நடந்த தென் தமிழக அளவிலான 8வது ‘பிரீமியர் லீக்’ கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. சோபுக் காய் கோஜுரியோ கராத்தே பள்ளி சார்பில், தென் தமிழக அளவிலான 8வது ‘பிரீமியர் லீக்’ கராத்தே போட்டிகள்…
மதுரை பாரத் பெட்ரோலியம் பல்கில் அதிரடி சலுகை!
மதுரை பாரத் பெட்ரோலியம் பல்கில் ரூ 100க்கு பெட்ரோல் போட்டால் கூடுதலாக ரூ 5-க்கு இலவசமாக பெட்ரோல் வாடிக்கையாளர் சேவைக்காக வழங்கப்படுகிறது.. மதுரையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக 18 பெட்ரோல் பங்க்குகளில் ‘pure for sure’ சான்று பெற்ற…
ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி; போலீசார் விசாரணை. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் என்கின்ற இளைஞர் குடும்ப பிரச்சனை குறித்து பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மன விரக்தி அடைந்தவர்…
மதுரையில் மயங்கி விழுந்த பெண் காவலர் உயிரிழப்பு…
காவல் நிலையத்தில் பெண் காவலர் மயங்கி விழுந்து இறப்பு, பணிச்சுமை காரணமா, காவல்துறையினர் விசாரணை. மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரிபவர் கலாவதி, வயது 47, இவரது கணவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு…
மதுரை பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல் : அதிருப்தியில் நிர்வாகிகள்
மதுரை மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் நியமனத்தில் மாவட்டத் தலைவர் மீது பழைய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் டாக்டர் சரவணன். சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட அக்கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவில் சேர்ந்தார்.…
மதுரையில் சிலம்பம் சுற்றுவதில் சாதனை!
மதுரையில், 4 வயது முதல் 25 வயது வரையிலான சிலம்ப போட்டியாளர்கள் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து 90 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தல்! மதுரை எம் கே புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 4 வயது முதல் 25…




