மதுரையில் சிறுமி உயிரிழந்த விவகாரம் – தாய்க்கு அரசு வேலை..!
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த தும்பைபட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி காதலர் தினத்தன்று தனது காதலன் நாகூர் ஹனிபாயுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிப்ரவரி 24-ஆம் தேதி மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலைத்தில் சிறுமியின் பெற்றோர் புகார்…
மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டி யிலுள்ள கம்புளியான் கண்மாயி அமைந்துள்ளது. இந்த கண்மாயில் வருடந்தோறும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மீன்பிடி திருவிழாவில் சருகுவலையபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுகளான வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு,கீழையூர் உள்ளிட்ட…
அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்த மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் இன்று காலை தனது வீட்டிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மதுரை மாவட்ட அரசு ஊழியர்கள் அனைவருமே வாரந்தோறும் புதன்கிழமை அன்று அலுவலகத்திற்கு சைக்கிள் அல்லது பொதுப்போக்குவரத்தில் வர வேண்டும்…
உக்ரைனில் இருந்து மேலூர் திரும்பிய மாணவிக்கு அமைச்சர் மூர்த்தி ஆறுதல்..
உக்ரைனில் போரினால் சிக்கி, மேலூர் வந்தடைந்த மருத்துவ மாணவி யாஷிகா தேவியை பத்திரப் பதிவுத் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.. மதுரை மாவட்டம் மேலூர் கருத்தபுலியம்பட்டியை சேர்ந்த மருத்துவ மாணவி யாஷிகாதேவி உக்ரைன் நாட்டில் கார்க்யூ பகுதியில் …
குடிநீர் ஆதாரத்தை மீட்டுத்தர வேண்டி அம்மாபட்டி கிராம மக்கள் மனு!
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அம்மாபட்டி கிராமத்தைச் சார்ந்த ஊர் பொதுமக்கள் தங்கள் குடிநீர் ஆதாரத்தை மீட்டுத் தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,தங்கள் பகுதியில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன.…
மதுரை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை.. மதுரை எஸ்.பி விளக்கம்..
மதுரை மாவட்டம் மேலூர் சிறுமி, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், போக்சோ வழக்கு பதிவாகி உள்ளதால் சிறுமியின் படத்தையோ, பெயரையோ வெளியிடக்கூடாது என்றும் மதுரை மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் எச்சரித்துள்ளார். கடந்த மாதம்,…
மேலூர் அருகே மாயமான இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை ?
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைபட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய இளம்பெண், அதே பகுதியை சேர்ந்த நாகூர் கனி என்ற இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில், அவர் கடத்தி செல்லப்பட்டதாக கூறி பெண்ணின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில்…
காதல் திருமணம் செய்துகொண்ட மகள்; காதலனின் தந்தை கொலை!
மதுரை திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிவ பிரசாந்த் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சடையாண்டி என்பவரது மகள் சினேகா ஆகியோர் காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் எதிர்ப்பை மீறி…
பங்குனியில் தொடங்கும் சித்திரை திருவிழா…ஏப்.14 மீனாட்சி திருக்கல்யாணம்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்க உள்ளதை முன்னிட்டு இன்று கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.உலகப்புகழ் பெற்ற…
உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் தேர்தல்: திமுகவினர் போராட்டம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்கான நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. உசிலம்பட்டி நகராட்சியை பொருத்த வரை மொத்தம் 24 உறுப்பினர்கள். ஆளும் தி மு க 12 இடங்களும், காங்கிரஸ் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். 9 இடங்களில்…




