அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் அஸ்தரத்தேவருக்கு தீர்த்த உற்ஸவம்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் இன்று தை அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அஸ்தரத்தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது .உற்ஸவர் சன்னதியில் அஸ்தரத்தேவர் எழுந்தருளினார். சிறப்பு பூஜை நடைபெற்றது. உற்ஸவத்தின் போது…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு… 26 காளைகளை அடக்கிய வாலிபருக்கு கார் பரிசு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு காளைஅடக்கிய வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வாடிவாசல்…
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பரபரப்பு காட்சிகள்
பொங்கல் பண்டிகையையொட்டி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கிகோலாகலமாக நடைபெற்று வருகிறது.போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.அமைச்சர்கள் மூர்த்தி பழனிவேல் தியாகராஜன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டில் முன்னதாக மாடுபிடி…
பாலமேடு ஜல்லிக்கட்டு: தமிழக முதல்வரின் கார் பரிசை வென்ற தமிழரசன்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 23 காளைகளை பிடித்த தமிழரசன் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வென்றார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு…
மதுரை தூய மரியன்னை மேனிலைப்பள்ளியில் பொங்கல் விழா
மதுரை,தூய மரியன்னை மேனிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக பள்ளியின் முன்னாள் மாணவரும் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றியவருமான DR. பால்ராஜ் சொக்கப்பா நினைவாக மாணவர்களால் மாபெரும் அறிவியல் சிந்தனை பட்டிமன்றம் “இன்றைய அறிவியல் வளர்ச்சி மாணவர்களை பண்படுத்துகிறதா?…
மதுரையில் தமிழ் சினிமா நடிகர் சங்கம் சார்பாக பொங்கல் விழா
தமிழ் சினிமா நடிகர் சங்கம் சார்பாக சங்க அலுவலகத்தில்தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை பள்ளி கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வரக்கூடிய நிலையில் இன்று மதுரை காளவாசல் பகுதியில் இருக்கக்கூடிய தமிழ் சினிமா நடிகர்கள் சங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சமத்துவ பொங்கல் ஆக நடைபெற்ற…
ஆட்டம் பாட்டத்துடன் மதுரை சேது பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
மதுரை சேது பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மாணவர்கள் மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டதுமதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் தைத்திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ். முகமது…
கீழடியில் 18 சித்தர்கள் கோயில் கும்பாபிஷேகம்
மதுரை – சிவகங்கை எல்கை பகுதியில் அமைந்துள்ள கீழடியில் அமையப்பெற்ற 18 சித்தர்கள் திருக்கோவில் குடமுழக்கு விழா கோலாலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.ஸ்ரீ ல ஸ்ரீ கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அருளாலும், 18 சித்தர்கள்…
மதுரை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நம் ஊரு மோடி பொங்கல் விழா
மதுரை கிழக்கு மாவட்ட பாஜக பரசுராம்பட்டி மண்டல் சார்பில் நம் ஊரு மோடி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.மதுரையில் கிழக்கு மாவட்ட பாஜக பரசுராம்பட்டி மண்டல் சார்பில் நம் ஊரு மோடி பொங்கல் விழா உத்தாங்குடியில் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன்…
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சுவாமி நடராஜர் ஊர்வலம்
திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டுசிதம்பரம் நடராஜர் ஆலயம் திரு உத்திரகோசமங்கை மரகத நடராஜர் ஆலயம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து நடராஜர் ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் கடைபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை அனுப்பானடி பகுதியில் அமைந்துள்ள பழமையான நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா…