மதுரையில் 26அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம்
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் நில அளவை களப்பணியாளர்களின் 26அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றதுமதுரையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடுநில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக நில அளவை களப்பணியாளர்களின் 26 அம்ச…
திருமங்கலம் பகுதி உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை
திருமங்கலம் பகுதிகளில் உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம் மூலம், உணவகங்களில் அதிகாரிகள் சோதனை. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில், தமிழ்நாடு அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம், அப்பகுதியில் உள்ள உணவகங்கள், சிறு…
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடுவிழா
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடுவிழா விடிய விடிய வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டதுவிழாவின் முக்கிய நிகழ்வாக காலையில் 300 அடி மலை மேல் உள்ள தர்காவுக்கு சந்தன செம்பு எடுத்துச் செல்லப்பட்டடு ஹஜரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவிற்கு…
மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்தி
குடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்மதுரையில் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடுகளை சமாளிக்கும் பொருட்டு மதுரை குடிநீர் தேவைக்கு வைகை அணையில் இருந்து வரும் நீர்,…
வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம். வளர்ப்பு நாய்களுக்கு ஊசி மற்றும் சிகிச்சை…
வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்
வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ், முதன்மை…
திருப்பரங்குன்றம் மலை குகையில் பழமையான தமிழி கல்வெட்டு- ஆய்வு செய்ய கோரிக்கை
திருப்பரங்குன்றம் மலை குகையில் கிமு 2ம் நூற்றாண்டு வரை ஒவியம், தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு.2200 ஆண்டு பழமையான தமிழி கல்வெட்டை தொல்லியல் துறை ஆய்வு செய்ய தமிழ் ஆய்வாளர்கள் கோரிக்கை.மதுரை திருப்பரங்குன்றம் மலைக் குகையில் 2200 ஆண்டுகள் பழமையான ஒரு தமிழிக்…
அலங்காநல்லூர் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் களரி விழா
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெக்காளியம்மன், ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் 11 ஆம் ஆண்டு களரி விழாவில், சிறப்பு யாகம், முளைப்பாரி வைத்து கும்மி அடித்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முளைப்பாரி ஊர்வலம் மற்றும்அக்னி சட்டி…
விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் -மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டி
விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டிமதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெரும், தமிழகத்தில்…
மதுரை – திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் கோவிலில் பிரம்ம தீர்த்த தெப்ப திருவிழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவில் 30 ஆம் ஆண்டு பிரம்ம தீர்த்த தெப்ப திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத…