• Thu. Nov 19th, 2026

மதுரை

  • Home
  • திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆர்.பி. உதயகுமார் தலைமையில் வரவேற்பு

திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆர்.பி. உதயகுமார் தலைமையில் வரவேற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆர்பி உதயகுமார் தலைமையில் வரவேற்பு அளித்தனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்க மதுரை மாவட்டம்வாடிப்பட்டிக்கு வருகை தந்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு…

பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்துவின் “மனிதநேய தீபாவளி “

பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்துவின் “மனிதநேய தீபாவளி “. சிரிக்க வைத்து சம்பாதித்த பணத்தை சிரமப்படுபவர்களுக்கு கொடுத்து உதவுவோம். நாம் சந்தோசமா கொண்டாடுவதை விட மற்றவர்கள் கொண்டாடும் சந்தோசத்தை பார்ப்பது சந்தோஷம். ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகைச்சுவை நடிகர்…

முத்துராமலிங்க தேவர் சிலை எல்.முருகன், ஹெச்.ராஜா மரியாதை

மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலை எல்.முருகன், ஹெச்.ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது. இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க…

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை.

மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது, இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…

மதுரை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று புறப்பட்ட சென்னை போடி விரைவு ரயில் ஆனது இன்று காலை மதுரை ரயில் நிலையத்துக்கு வந்தது. பின் போடி கிளம்புவதற்கு தயாராக இருந்தது. அப்பொழுது இன்ஜினுக்கு அடுத்த மாற்றுத்திறனாளி பெட்டி உள்ள சக்கரம் திடீரென கலன்று…

TVK கூட்டத்தைப் பற்றி..! விஜய் பிரபாகரன் பேட்டி…

உழைப்பை மட்டும் மற்ற கட்சிகளிடமிருந்து எடுத்துக்கொண்டு அதிகாரத்தில் பெரிய கட்சி இருக்கும்போது அதை சரி சமமாக அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பல கட்சிகள் பேசுவதைப் போல த வெ.க விஜய் பேசியதை நாங்களும் அதை முன் வைக்கிறோம். ஆட்சி…

முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

மதுரையில் நிகழ்ந்த கனமழை பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மதுரை தனியார் விடுதியில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் கே என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி, பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், முர்த்தி…

தேவர் சிலைக்கு 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழா

மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழாவை தேமுதிக சார்பில் விஜய்பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர் கூறும் போது, அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழக…

தேவரின் பெரிய சிலைக்கு பெரிய மாலை, மலர் அபிஷேகம்

மதுரையில் தேவரின் பெரிய சிலைக்கு இன்று அணிவித்த மாலைகளிலேயே பெரிய மாலையை அணிவித்து, ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி பெரிய அளவில் மலர் அபிஷேகம் செய்தார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தேவரை…

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் மூத்தஅமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், தங்கம்…