• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • பேருந்து மீது மின் வயர் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..,

பேருந்து மீது மின் வயர் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..,

கருப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும்போது அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்த மின் வயர் பேருந்தின் மேற்புறத்தில் விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட இந்த நிலையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். பின்னர் பேருந்தை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தி மின்…

கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா..,

மதுரை மேற்கு ஒன்றியம், கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஏ.ஆர்.சிட்டி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோனை தலைமை வகித்தார். திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஹரிசங்கர்…

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வடை சாம்பாருடன் கூடிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. முன்னதாக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா…

பென்னிகுயிக் பிறந்தநாள் விழா..,

உசிலம்பட்டியில் 58 கிராமபாசன விவசாயிகள் சங்கம் சார்பாக ஐந்து மாவட்டத்தின் வறட்சி பகுதியை வளம்பெற செய்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பொறியாளராக பணியாற்றி தனது சொத்துகளை விற்று முல்லை பெரியாறு அணையை கட்டிய வள்ளல் திரு ஜான்பென்னிகுயிக் பிறந்தநாள் விழா சங்க…

மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கண்டு களிப்பதற்காக வருகை தந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள்..,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நேரில் கண்டு களிப்பதற்காக லண்டன் அருகே உள்ள கிம்பர்லி பகுதியின் மேயர் சாரா ஹீட் (Sarah Heit) மற்றும் துணை மேயர் கிளிஃப் (Cliff) ஆகியோர் மதுரைக்கு வருகை தந்துள்ளனர். மதுரை…

ரஜினியின் திரைப்பட கட்- அவுட்டுகளை வைத்து பொங்கல் விழா..,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் , திருமண தகவல் தொழில் மையம் நடத்துபவருமான கார்த்திக் (51)தனது குடும்பத்தினருடன் , பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ரஜினி கோயில் முன்பு தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், கிராமத்து…

மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் உள்ள வீரத் தியாகிகள் மணிமண்டபத்தில் தென்றல் பவுண்டேஷன், IPC சர்ச் மற்றும் மதுரை சந்தியா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, மதுரை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, நிலக்கோட்டை D32 பல் மருத்துவமனை, இணைந்து மாபெரும்…

இயக்குநர் இமயம் பாரதிராஜா பூரண குணமடைய சிறப்பு பூஜை…

உசிலம்பட்டியில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பூரண குணமடைய அவரது குலதெய்வ கோவிலில், ஆறு பங்காளிகள் வகையறாவின் பூசாரிகள், கோடாங்கிகள் மற்றும் உறவினர்கள் சிறப்பு பூஜை செய்து வேண்டிக் கொண்டனர். இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வரும்…

தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் கொட்டும் சாரல் மழையில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்., உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியைமண்டலம் நகராட்சியின் மண்டல…

வறுமை நீங்கி சமதர்மம் தலைத்தோங்க உறுதி ஏற்ப்போம்-காயல் அப்பாஸ்..,

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது . உலக தமிழர்களின் ஒப்பற்ற நன்னாளாம் தமிழர் திரு நாளில் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு நல்ல சிந்தனைகளை மனதில் தேக்கி…