• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை..,

மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கங் கோட்டை பகுதியில் முத்தையா என்பவரது வீட்டில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக கூறப்படுகிறது வீட்டில் திடீர் சத்தம் ஏற்பட்டவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டில்…

தூங்கிக் கொண்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம்..,

மதுரை மாநகரில் பிரதான பகுதியான பெரியார் பேருந்து நிலையம் திருமங்கலம் திருப்புவனம் சிவகங்கை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் கூடத் தெரியாத அளவிற்கு தூசி படர்ந்து சாலையானது காணப்படுகிறது. சாலை…

குப்பைகளை மலை போல் குவித்து வைத்துள்ள நகராட்சி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின் மயான பகுதியில் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மலை போல் குவித்து வைத்துள்ளனர். 5% குப்பைகள் மட்டுமே உரமாக்கப்படும் சூழலில் 95 % குப்பைகள் எரியூட்டப்படுவதாகவும், இதனால் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக…

கழிவுநீர் தேங்கி இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் உள்ள வடக்கு தெருவில் ஊராட்சி மன்றம் அருகில் கழிவுநீரை பல நாட்களாக வெளியேற்றாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பதால் ஊராட்சி மன்றஅலுவலகம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன்…

ஜல்லி கற்கள் போட்டு 15 நாட்கள் ஆகியும் சாலை அமைக்கவில்லை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் இந்த பகுதியில் முக்கியமான கோவில்களில் ஒன்றாக உள்ளது குறிப்பாக இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு சோழவந்தான் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான…

சோழவந்தான் அருகே லாரி மோதி முதியவர் பலி!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பால் உற்பத்தி தொழிற்சாலை முன்பாக திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி மோதி 55 வயது மதிக்கத்தக்க முதியவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி…

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேரில் ஆய்வு..,

மதுரை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைவதால், இதன் கட்டுமானப் பணிகளைத் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, இன்று நேரில் பார்வையிட்டார். குறிப்பாக,…

மதுரையில் பாரம்பரிய நெல் கோட்டை கட்டும் விழா..,

தேனூர் கிராமத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முதல் அறுவடை நெல்லை நெல்லை பாரம்பரியமாக அழகர் கோவிலுக்கு கொண்டு சென்று அழகருக்கு செலுத்துவது 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு ராஜேந்திரன் பாலையா என்பவரது வயலில்…

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வரவேற்பு..,

ஆனந்துத்து துபே தேவேந்திர துபே, 70வயதுக்கு மேற்பட்ட இருவரும்சகோதரர்கள். ஆனந்த் துபே மருத்துவராகவும் தேவேந்திர துபே ஆசிரியராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். இன்று மதுரை அருங்காட்சியகத்துக்கு வந்து விழிப்புணர்வு பயணத்தை…

ஊக்கம் கொடுத்து வளர்க்கும் பிள்ளைகளே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்..,

செயல்களைப் பாராட்டி ஊக்கம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகள் தான், எதிர்காலத்தில் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் என எழுத்தாளர் மு.ஆதவன் பேசினார் வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் பள்ளியின் 31வது ஆண்டு விழா, 2 நாட்கள் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் ரவி பார்த்தசாரதி தலைமை…