காணொளி காட்சி மூலம் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 24-25ம் ஆண்டு மூலதன மானிய திட்டம் மூலம் ரூ.1 கோடி 67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் தலைவர் அறை, செயல் அலுவலர் அறை, பொறியாளர்கள் அறை,அலுவலக பணியாளர்கள் அறைகள்,…
நீச்சல் அகாடமி சார்பில் புதிய நீச்சல் குளம் திறப்பு விழா..,
மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்திலான நீச்சல் அகாடமி சார்பில் புதிய நீச்சல் குளம் திறப்பு விழா நடைபெற்றது மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்திலான புதிய நீச்சல்குளம் திறப்பு விழா நடைபெற்றதுவேலம்மாள்…
ஓபிஎஸ் வந்து சேர்ந்தால் வரவேற்பதில் விசிக மகிழ்ச்சி அடைகிறது. -தொல் திருமாவளவன் பேட்டி..,
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக ‘காந்தியை மறவோம்’ என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுக பாஜகவின் பிடிக்குள்…
ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு வருவதாக உள்ள கேள்விக்கு கமல்ஹாசன் பேட்டி..,
மதுரையில் நடைபெறும் மக்கள் நீதி மையம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு:…
சசிகலாவின் புதிய கட்சிக்கு உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு..,
வருகின்ற 24 2 2026 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் கமுதி அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்ற வருகை தரும் திருமதி சசிகலா புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. திருமதி…
மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு…
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சியான அதிமுகவுடன் மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் செங்கல்பட்டு…
மதுரை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் ..,
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் பின்னாகிள் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை வரை 1.3 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ 213. 80 கோடி…
ஜல்லிகற்கள் கொட்டி பல நாட்கள் ஆகியும் சாலை அமைக்காததால் பக்தர்கள் கடும் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்த நிலையில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை சில நாட்களுக்கு முன்பு கொட்டி…
மதுரையில் காங்கிரஸ் தொண்டர் ஒட்டிய சுவரொட்டியால் சர்ச்சை..,
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக அதிகாரத்தில் பங்கு என வலியுறுத்தி வரும் நிலையில், மதுரை மாவட்ட செயலாளர் கோ. தளபதி மற்றும் அமைச்சர் ராஜா கண்ணப்பன் இதற்கு எதிர்வினை ஆற்றிய நிலையில் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் விருதுநகர்…
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,
தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்ததற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேமுதிக தொகுதி பொறுப்பாளரும்…






