அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு
குளித்தலையில் அதிகாலையில் அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார். கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் டிரைவர் உட்பட ஐந்து பேர் உடல் நசுங்கி…
ராணுவ வீரர் தனது சீருடையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலணியில் வசிப்பவர் ரூபக் (வயது 28). ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை 4 தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த இடம் பொது இடம் என ஊராட்சி சார்பில் தெரிவித்ததால், அவர்கள்…
கரூரில் மாட்டு வண்டி பந்தயம்… பரிசு வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி
கரூரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் சுழற் கோப்பை…
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு அபிஷேகம்…
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு இன்று பல்வேறு பைரவர் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தென்…
மாணவ, மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற சிறப்பு பூஜைகள்.
கரூர் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற சிறப்பு பூஜைகள். கரூர் மாநகர் அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இன்று 10,11,12 ஆம் வகுப்பு…
கரூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது எனக் கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம். பாசன வாய்க்காலில் தண்ணீரை ஒரு வார காலம் நிறுத்தி விட்டு கட்டுமானப் பணிகள் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு. கடைமடை வரை தண்ணீர் வராது என்றும்…
பூமி பூஜை நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ வருகைக்காக காத்திருந்த அமைச்சர்
கரூரில் வணிகவரித்துறை அலுவலக புதிய கட்டிட பூமி பூஜை நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு எம்.எல்.ஏ வருகைக்காக அமைச்சர் செந்தில்பாலாஜி காத்திருந்தது சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.கரூர் மாநகராட்சி பகுதியில் நூலக கூடுதல் கட்டிடம், பள்ளிகளில் குடிநீர் தொட்டி, கழிப்பிடங்கள், சமையலறை, சுற்றுச்சுவர், பள்ளி…
கரூரில் சூடுபிடிக்கும் பாரம்பரிய பலகாரங்கள்
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், கரூரில் பாரம்பரிய பலகாரமான அதிரசம், கைமுறுக்கு தயாரிப்பு சூடு பிடித்துள்ளது.கரூர் மாவட்டத்தில் ‘ஸ்பெஷல் அதிரச கடை” 15 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இங்கு பாரம்பரியமான முறையில் கை முறுக்கு, அதிரசம் உள்ளிட்டவற்றை விற்பனை…
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா : உள்ளூர் விடுமுறை
கரூரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்;மன் திருக்கோவிலில் வைகாசி திருவிழா நடைபெறுவதால் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் பொது மற்றும் அரசு விடுமுறைகளை தவிர்த்து பண்டிகைகள் திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறைகள் விடப்படுவதுண்டு. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பிக்கிறார்.…
கரூரில் கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கிய சர்க்கஸ் கூடாரம்
கரூரில் நேற்று பெய்த அதிகனமழை காரணமாக, அங்கு நடைபெற்று வரும் கோவில் திருவிழாவுக்காக சிறிய அளவில் தொடங்கப்பட்ட சர்க்கஸ் கூடாரம் தண்ணீரில் மூழ்கியது.கரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 324 பேர் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருவாய்த் துறையினர்…





