குமரி ராஜாக்கமங்கலம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் கடல் சீற்றம்.., சம்பவ இடத்திற்கு இரவே சென்று பார்வையிட்ட விஜய் வசந்த்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அருகாமையில் உள்ள ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடற்கரை கிராமமான புத்தன்துறை பகுதியில் முன் இரவு நேரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் மற்றும் தென்னை மரங்கள் பாதிப்பு அடைந்து வருவதை அறிந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்…
குமரி திற்பரப்பு அருவியில் குளிக்க 4_வது நாளாக தொடரும் தடை
குமரி மாவட்டத்தில் கடந்த 4_ங்கு நாட்களாக மாவட்டம் முழுவதும் தொடரும் மழை காரணமாக . பேச்சிப்பாறை அணையில் இருந்து தினம் 500_கன அடி தண்ணீர் திறந்து விடுவதால். திற்பரப்பு அருவியில் நீர் நிறைந்து பாய்ந்தோடும் நிலையில். கடந்த மூன்று நாட்களாக சுற்றுலா…
தக்கலை புனித அமலா கான்வென்டில் முப்பெரும் விழா
தக்கலையில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூ10 லட்சத்தில் சத்துணவு கூடத்தை குமரி எம். பி விஜய்வசந்த் திறந்து வைத்தார். தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி 2023-2024 மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து…
தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு
ஆடி மாத பிறப்பை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது. நாளை ஆடி முதல் வெள்ளி என்பதால் பூக்களை வாங்க வியாபாரிகள் சந்தையில் குவிந்துள்ளனர்- மல்லிகைப்பூ கிலோ ரூபாய் 400க்கும்,பிச்சி பூ கிலோ 250…
குமரி பெண் தெய்வத்தின் பெயரில் ஆன மாவட்டத்தில் நான்காவது பெண் ஆட்சியாளராக அழகுமீனா நியமனம்.
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு 1956_ம் ஆண்டு நவம்பர் 1_ம் நாள் இணைக்கப்பட்ட பின்,ஆட்சியாளர்கள் வரிசையில், முதல் பெண் ஆட்சியாளராக டாக்டர். சொர்ணா இ. ஆ. ப.வை தொடர்ந்து மதுமதி இ.ஆ.ப., ஜோதி நிர்மலா குமரி மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரியாக…
விஜய்வசந்த் நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழா
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஒற்றையால்விளையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடத்தை விஜய்வசந்த் எம்.பி., திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தார். பேரூராட்சி 5ஆவது…
கிறிஸ்தவ அருள் பணியாளரின் கல்வி சேவை
அழகிய மண்டபம் ஜூலை 15, கொன்னக்குழி விளையில் காமராஜர் நற்பணி மன்ற சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. வில்லுக்குறி அருகே உள்ள கொன்னக்குழி விளையில் தமிழக காமராஜர் நற்பணி மன்ற சார்பில்,…
சென்னையில் காமராஜர் சிலை திறப்பு விழா
சென்னை பல்கலைகழகத்தின் எதிரே அன்றைய முதல்வர் காமராசர் சிலையை திறப்பதற்கு அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவை அணுகிய போது, அவர் வெளிப்படுத்திய கருத்து, வாழந்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு சிலை வைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.. ஆனால் தமிழக முதல்வர் காமராசர் நிலையில்…
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழகு மீனா-வை கலெக்டராக நியமித்தது தமிழக அரசு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்.பி.என்.ஸ்ரீதர் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, இந்நிலையில் புதிய குமரி மாவட்ட ஆட்சியராக தாம்பரம் மாநகர ஆணையராக இருந்த அழகுமீனா கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமனம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது,குமரி மாவட்ட…
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, 100 நாள் வேலை, மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அந்தியோதயா அன்னை யோஜனா திட்டத்தில் ரேசன் கார்டு உள்ளிட்ட வாழ்வாதாரத்தை தர மறுக்கும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கன்னியாகுமரி…





