• Thu. Apr 25th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • விஜய் தொடங்கும் அரசியல் இயக்கத்தில் வெற்றி பெறுவார். கலப்பை நிறுவனர் கருத்து

விஜய் தொடங்கும் அரசியல் இயக்கத்தில் வெற்றி பெறுவார். கலப்பை நிறுவனர் கருத்து

கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார், குமரி மாவட்டம் முட்டம், கோவளம் பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும், மாநிலம் கடந்து வந்து மீன் பிடிக்கும் வெளியூர் மீனவர்களின் அத்து மீறிய செயலாகும். உள்ளூர் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை கிழித்து…

டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் கைதை கண்டித்து, நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கூட்டணி கட்சிகளின் சார்பில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் இந்திய கூட்டணியின் சார்பில், ஒன்றிய அரசின் எதிர் கட்சிகள் மீது பழிவாங்கும் அரசியல் அடக்குமுறைக்கு எதிராக. நாகர்கோவிலில் மாநகராட்சி பூங்காவிற்கு எதிராகவும், டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் கைதை கண்டித்தும்,…

விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், இத்தொகுதியில் பாஜக சார்பில் நந்தினி என்பவர் போட்டியிடுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை…

விளவங்கோடு சட்ட மன்ற இடைத்தேர்தல்

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்ட மன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக வி.எஸ். நந்தினி அறிவிப்பு.

நாகர்கோவிலில் பொன்னார் பேட்டி

நமது கனிமவளங்களை காக்கும் பொறுப்பு இருக்கிறது. குமரி மாவட்டம் மக்களின் தேவைகளுக்கான கல், மண் கிடைக்க மாட்டேன் என்கிறது. கனிம வளங்களை எடுத்து செல்லும் டார்சர் லாரிகளால் சாலை விபத்தில் 6_பேர் மரணம் அடைந்துள்ளார்கள். இதற்கான பொறுப்பை மாவட்ட அமைச்சர் மனோ…

காங்கிரஸ் வேட்பாளர் யார்.? முடிவு செய்யும் இடத்தில் MLA ஆர். ராஜேஷ் குமார்

நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்போடு, குமரி மாவட்டத்தில் விளவங்கோடு சட்டமன்றத்தின் இடைதேர்தலும் இணைந்து தேர்தல் வெப்பத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை வேட்பாளர் விஜய் வசந்த் என்பது என்றோ உறுதி ஆகிவிட்ட நிலையில், குமரி மாவட்ட அரசியல் வரலாற்றில், இந்த…

விளவன்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி காங்கிரஸ்யில் இருந்து விலகியதோடு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், நடக்கும் இடைத்தேர்தலில். அதிமுக சார்பில் மாநில மகளிர் அணியின் துணைச் செயலாளராக இருக்கும் ராணியை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில்…

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் விருப்பமனு அளித்தனர்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளருமான விஜய் வசந்த் மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில்…

குமரியில் மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவல்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற விஜயதரணிக்கு, நான்காவது முறையாக வேட்பாளராகும் வாய்ப்பு இல்லை. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு புது முகத்திற்குதான் வாய்ப்பு என்ற நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்…

குமரியில் பாதிரியார் திமுக பிரமுகர் உள்பட மூவர் மீது குண்டர் சட்டத்தில் தண்டனை

மைலோடில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலயத்தின் கட்டு பாட்டில் உள்ள பள்ளியில் சேவியர் குமாரின் மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் உள்ள பிரச்சனையில். தேவாலைய பங்கு தந்தை ராபின்சன், சேவியர் குமார் மனைவி மீது எடுத்த நடவடிக்கை குறித்து பேசுவதற்காக பங்குதந்தை…