பாலியல் சீண்டலுக்கு ஆளான மனநலம் பாதித்த பெண் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை..,
கடந்த வாரம் கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி அங்கிருந்த நாய்களால் காப்பற்றப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குறித்த தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அப்பெண்ணின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களின் அனுமதியுடன் காரமடை பகுதியில்…
நாகசக்தி அம்மன் ஞான பீடத்தில் அமாவாசை சத்ரு சம்ஹார காலபைரவர் பூஜை..,
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள நாக சக்தி அம்மன் தியாகபீடத்தில் அமாவாசையன்று நடைபெற்ற சத்ரு சம்ஹார பூஜை நடைபெற்றது. காளிக்கு 1008 மூல மந்திரங்கள் கூறி வழிபாடு நடத்தபட்டது. பாபுஜி சுவாமிகள் இந்த பூஜையை மேற்கொண்டார். மனிதர்கள் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு…
“ஆம்னி பேருந்தில் மின்கசிவு” ; 3 மணி நேரமாகத் தவித்த பயணிகள்..,
கோவை, சிங்காநல்லூர் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் புகை வெளியேறியதால் பயணிகள் அலறி அடித்து வெளியேறிய நிலையில், 3 மணி நேரத்திற்கும் மேலாக மாற்றுப் பேருந்து வழங்காததைக் கண்டித்துத் தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள்…
டிராபிக்கைத் தவிர்க்க ஆபத்தான அத்துமீறல்”..,
கோவை, அவினாசி சாலையில் சிக்னல் மற்றும் டிராபிக் நெரிசலில் நிற்பதைத் தவிர்ப்பதற்காகத் தனியார் பேருந்து ஒன்று விதிமுறைகளை மீறி ஆபத்தான முறையில் எதிர் திசையில் (Wrong Side) இயக்கப்பட்டதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும்…
அரசு பள்ளியில் ஆய்வகக் கட்டிடத்தை திறந்து வைத்த ஆட்சியர் பவன்குமார்..,
கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் பகுதியில் உள்ள, அரசு பள்ளியில், சி.ஆர். சுவாமிநாதன் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளையின் நிதியுதவியின்…
வடவள்ளி மருதமலை சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: உயிர்த்தப்பிய அதிர்ஷ்டசாலி!
கோவை, வடவள்ளி, மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பெரிய குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த நிலையில், ஜேசிபி (JCB) இயந்திர உதவியுடன் மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட SUV கார்களை டெலிவரி செய்து மாருதி சுசுகி சாதனை..,
கோவையில் முதல்முறையாக மாருதி சுசுகி நிறுவனம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட பிரெஸ்ஸா மற்றும் விக்டோரிஸ் SUV கார்களை ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. கோவை மாருதி சுசுகி டீலர்களான அம்பாள் ஆட்டோ, ஏபிடி, ஆதி மாருதி…
“1980ஸ் ரெட்ரோ லுக்கில் வானதி சீனிவாசன்”..,
பா.ஜ.க தேசிய மகளிர் அணி முன்னாள் தலைவரும் வானதி சீனிவாசனின் புகைப்படங்களை, ஏஐ (ChatGPT / Generative AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1980-களின் ரெட்ரோ (1980s Retro Look) பாணியில் உருவாக்கிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ…
9-ம் வகுப்பு மாணவன் ஹரிஹரனின் யோசனையில் உருவான ஹிட் லேர்ன் செயலி..,
மாணவனின் கற்றல் சிரமத்திலிருந்து பிறந்த ஏஐ கற்றல் செயலியாக இது அமைந்துள்ளது இதன் துவக்கவிழா கோவையில் நடைபெற்றது. கோவை, மருதமலை சாலையில் உள்ள, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று, செய்தியாளர்களை சந்தித்து பேசிய 9ம் வகுப்பு பயிலும் மாணவரான ஹரிஹரன் கூறியதாவது……
“மது போதையில் செல்போன் பேசியபடி பைக் சவாரி”..,
கோவை, அவிநாசி சாலையில் நேற்று இரவு நபர் ஒருவர் கையில் செல்போனில் பேசியபடியும், அளவுக்கு அதிகமான மது போதையில் இருசக்கர வாகனத்தைத் தள்ளாடியபடியும் ஆபத்தான முறையில் இயக்கிச் சென்ற செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை…




