கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் குடல் அழற்சி நோய்களான கிளினிக் துவக்கம்..,
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வி.ஜி.எம் மருத்துவமனை, உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, குடல் அழற்சி நோய்களான க்ரோன்ஸ் நோய்மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் நோயாளிகளுக்கான பிரத்யேக VGM IBD கிளினிக்கை தொடங்கி உள்ளது. இக்கிளினிக்கை மூத்த குடலியல் நிபுணரும் பத்ம பூஷண்…
கோவையில் நேற்று வெளுத்து வாங்கிய சூறாவளித் காற்று..,
கோவை புறநகர்ப் பகுதிகளான துடியலூர், வடமதுரை, மற்றும் தடாகம் சாலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளிக் காற்று மற்றும் பலத்த மழையின் காரணமாகப் பல இடங்களில் கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மேலும் மரங்கள் வேரோடு…
பொதுப்பணித்துறை வளர்ச்சி திட்டம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக்கூட்டம்..,
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார். கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காகவும் ஆலோசனை நடத்துவதற்காகவும்…
கோவை ஆர்.எஸ்.புரத்தில் அனல் பறந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ திருவிழா..,
ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதை அசாத்திய உற்சாகத்துடனும், எல்லையற்ற மகிழ்ச்சியடனும் கொண்டாடும் நோக்கில், கோவையின் ஆர்.எஸ்.புரம் (R.S. Puram) டி.பி. ரோட்டில் இன்று காலை ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ (Happy Street) நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது. கோவையின் ஒட்டுமொத்த இளசுகளும் ஒரே வீதியில்…
பெ.நா.பாளையத்தில் ஆவின் பால் லாரி கவிழ்ந்து விபத்து..,
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நள்ளிரவு 1 மணியளவில் ஆவின் பால் ஏற்றி வந்த மினி லாரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் வண்டியில் இருந்த பால் டிப்பர்கள் சாலையில் விழுந்து சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த…
நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..,
கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவ மாணவிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோவையில் இன்று பல்வேறு…
கல்லூரி மாணவியர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை-அமைச்சர் வன்னியரசு..,
கோவை, ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் மற்றும் சமூகநீதி துறை மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கியதாக நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வன்னியரசு எச்சரித்து உள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள…
கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ரகசிய ஆய்வு..,
கோவை அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அமைச்சர் சம்பத்குமார் திடீரென ரகசிய ஆய்வு நடத்தியதால் மருத்துவர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்தார்.அப்போது,அங்கிருந்த பொது மக்கள் மற்றும் நோயாளிகள் அமைச்சர்…
விஜய் வந்தது மகிழ்ச்சி-நடிகர் சிவகுமார்..,
கோவையில் உள்ள தனியார் மருத்துவனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,என்னுடைய ஆரோக்கியத்திற்கு 1958 ஆண்டிலிருந்து காபி, டீ சாப்பிட்டு 68 ஆண்டுகள் ஆகின்றது.சத்தியராஜ் இன்னும் காருலகட்டை சுற்றிக் கொண்டு இருக்கிறார். இவர் எம்ஜிஆர் ஆளு, என்னைவிட…
முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பேட்டி..,
கோவையில் இன்று முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கின் தீவிர தன்மையை உணர்ந்து அதிகாரிகள்…




